ஆப்பிள் மற்றும் துவரம்பருப்பு ரசம் செய்வது எப்படி…?

1. தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) - அரை கப், தக்காளி துண்டுகள் - கால் கப், கடுகு, சீரகம்...