உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்! உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்ளார் அமெரிக்காவில் நடைபெற்ற தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றி...

கஜா புயலால் பாதித்த தம்பதியினர் : கடைசியில் மகனையும் விற்ற துயர சம்பவம்…

சில நாட்களுக்கு முன் நம் தமிழகத்தின்  டெல்டா பகுதிகளைப் புரட்டிப்போட்ட கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். டெல்டா பகுதி மக்களுக்கு உதவுதற்கு  ஏராளமானோர் தமிழகத்தின் மற்ற...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.

டென்ஷன் ப்ஃரீ ! சென்னையில் முதன் முதலாக ஆன்லைனில் டீசல் விற்பனை …

ஆன்லைனில் டீசல்  விற்க வேண்டுமென மக்கள் பலரும் பல ஆண்டுகளாகவே  மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து நாட்டிலேயே முதன் முதலாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

டெல்டாவுக்கு வழிய காணோம், இதுல நினைவு ஊர்வலத்துக்கு பிளானிங்… என்ன அரசோ இது?

கஜா புயல் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கரையை கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை. மக்கள் இன்னும் பாதிப்புகளை இருந்து...

மயக்க மருந்து கொடுத்து மாணவிகளுடன் உல்லாசம்: நடன ஆசிரியர் அட்டூழியம்

திருவனந்தபுரத்தில் நடன ஆசிரியர் ஒருவன் தன்னிடம் பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை கற்பழித்துள்ளான். திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவன் ராகுல். இவன் அதே பகுதியில் நடனப்பள்ளி ஒன்றை நடத்தி...

கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க – திருமுருகன் காந்தி நக்கல்

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தனக்கு தெரியாது என கூறிய ரஜினியை கடுமையாக விமர்சித்து பலர் பேசி வரும் நிலையில், திருமுருகன் காந்தியும் விமர்சித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்திடம்...

காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை

கரூர் மாவட்டத்தில், குளித்தலை ராஜேந்திரத்தில் தற்போது அரசு மணல் கிடங்கு (மணல் விற்பனை நிலையம்) உள்ளது. அங்கு காவிரி ஆற்றில் இருந்து மணல் கொண்டு வந்து இறக்கப்பட்டு பின்பு விநியோகம் செய்யப்படுகின்றது. மணல்...

‘சர்கார்’ படத்தை திரையிட முடியாது: முன்னணி திரையரங்கம் கூறியது ஏன் தெரியுமா?

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தை திரையிட தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் போட்டி போட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் சர்கார் நாளை மறுநாள் வெளியாகிறது. ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' மற்றும்...

‘சர்கார்’ படத்தில் நடித்த நடிகர் திடீர் கைது!..ஏன் தெரியுமா?

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ய முயன்ற நடிகர் ஜெகதீஷ் என்ற ஜாக்கியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான 'சர்கார்: தி புல்லட்' என்ற படத்தில்...

நடிகர் விசு துணிவு இருந்தால் என்னோடு நேருக்கு நேராக விவாதிக்க தயாரா? நான் தயார்?

அரட்டை அரங்கத்தின் வாயிலாக தமிழகத்தில் பிரபலமான நடிகர் விசு துணிவு இருந்தால் என்னோடு நேருக்கு நேராக விவாதிக்க தயாரா? நான் தயார்? பா,ஜ,க அரசு தமிழகத்தில் செல்வாக்கு இழந்த நிலையில் நடிகர் விசுவின் மூலமாக...

One Rupee Wedding: ஒரு ரூபாய்க்கு ஓஹோன்னு திருமணம்!!!

‘மை கிரேண்ட் வெட்டிங்’ என்ற திருமண ஏற்பாட்டாளர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பத்திற்கு ஒரு ரூபாயில் ஆடம்பர திருமணம் செய்து வைக்கின்றனர். சென்னையை சேர்ந்த ‘மை கிரேண்ட் வெட்டிங்’ என்ற திருமண ஏற்பாட்டாளர்கள், வறுமைக் கோட்டிற்குக்...

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞன் பலி!

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞன் பலி! கனடாவில் நேற்று(புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்.24 வயதான இவர் கனடாவின் Oshawa பகுதியில்...

மத்திய அரசுக்கு எதிராக பாரிய போராட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக பாரிய போராட்டம்! மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக 2-வது பாரிய சுதந்திரப் போராட்டத்தினை ராகுல் காந்தி தலைமையில் நடந்துவதற்கு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம்...

தமிழக அகதி முகாமில் 45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்!

தமிழக அகதி முகாமில் 45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்! இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதி பெண் ஒருவர் 45 நாட்கள் உணவின்றி தவித்த சம்பவம் தொடர்பாக இராமநாதபுர...

தூத்துக்குடியில் தாக்குதல்! ஜெனீவாவில் அரங்கேற்ற பகிரங்க அழைப்பு!

தூத்துக்குடியில் பொலிஸின் கொலைவெறி தாக்குதல்! மனித உரிமை மீறல்! ஜெனீவாவில் அரங்கேற்ற பகிரங்க அழைப்பு! முதலில் தூத்துக்குடியில் தமிழ் நாடு பொலிஸ் நடத்தியுள்ள படுகொலை மற்றும் கொலை வெறித்தாக்குதலை கண்டிப்போம். மிருகத்தனம் கொண்ட காட்டுமிராண்டி தாக்குலை...

10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு!’ – கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கண்டித்து சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். www.vikatan.com would like to send you...

தூத்துக்குடி சம்பவம் மறக்கடிக்க ஜெயலலிதா ஆடியோ வெளியீடு..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது பேசியதாக ஒரு ஆடியோவை ஆறுமுகசாமி...

மோடியால் பதற்றம்! தீக்குளித்த வாலிபர் பலி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 2 எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் இராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி...

தமிழகத்தில் போராட்டம்: முக்கிய பிரபலங்கள் கைது!

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அண்மித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்,...