நான் இன்னும் சில வருடங்களே உயிரோடு இருப்பேன்!

நான் இன்னும் சில வருடங்களே உயிரோடு இருப்பேன்! “நான் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்” என தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான வைகோ தெரிவித்துள்ளமை பலரை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது. திருச்சியில், உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு...

வங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! வங்கக்கடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்மொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையில் சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 7.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வடகிழக்கே...

பிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு!

பிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு! பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசுக்கு பாதிப்பு ஏற்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். குமாரபாளையத்தில் நடைபெற்ற விழாவின் போதே அவர் இதனைக்கூறினார். இது தொடர்பாக...

காளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம்.

காளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம். வருடாந்த ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் போன்ற வீரதீர போட்டிகளைப் போன்று தென்னிந்திய மங்களூரில் வருடாந்த கம்பாலா எனப்படும் எருமை மாடுகளை பிடித்துக்கொண்டு ஓடும்...

பகிடிவதை கொடுமையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

பகிடிவதை கொடுமையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை! சக மாணவிகளின் பகிடிவதை கொடுமையால், மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிப்பிப்பாறை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாலி பழனிவேலின்...

எழுவர் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும்!

எழுவர் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும்! ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும் என்றும், பா.ஜ.க.வை அணுகவேண்டிய அவசியம் கிடையாது என்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். திருவாவூர் மாவட்டம் மன்னார்குடியில்...

இந்தியாவில் பல முக்கிய தலைவர்களுடன் மஹிந்த பேச்சு!

இந்தியாவில் பல முக்கிய தலைவர்களுடன் மஹிந்த பேச்சு! ‘தி ஹிந்து’ ஊடகத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்க, இந்தியா – பெங்களூர் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப்...

கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார்?

கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார்? எங்களுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான...

சென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

சென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! இலங்கையின் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவிற்க்கு எதிராக சென்னையில் போராட்டம் ஒன்று தற்போது நடை பெறுகிறது. த இந்து பத்திரிகை நட்டாத்தும் கருத்தரங்கு ஒன்றிற்கு மஹிந்த ராஜபக்ச...

மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்! #GobackModi

அசாம் மாநிலத்தில் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்! அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அசாம் மாணவர்கள் சங்கத்தினரால்...

சட்டவிரோத மதுபானம் அருந்தியதில் 28 பேர் பலி!

சட்டவிரோத மதுபானம் அருந்தியதில் 28 பேர் பலி! உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக...

அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது!

அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது! நடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாதென மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை...

கடத்தி வரப்பட்ட சிறுத்தைக் குட்டியை தாய்லாந்திற்கு அனுப்ப முடிவு!

கடத்தி வரப்பட்ட சிறுத்தைக் குட்டியை தாய்லாந்திற்கு அனுப்ப முடிவு! சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி மீண்டும் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளது. விரைவில் சிறுத்தை குட்டி அனுப்பும் திகதி உள்ளிட்ட விபரங்கள் முடிவு செய்யப்படும்...

1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்!

1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்! டெல்லியில் ஒரு வயது பச்சிளம் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். குழந்தையின் அயல்வீட்டிலிருந்த குறித்த நபர், இனிப்பு தருவதாக ஏமாற்றி...

ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும்!

ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும்! நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபாடு...

வட இந்தியாவில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம்.

வட இந்தியாவில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம். வட இந்தியாவின் சில பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 விநாடிகள் நீடித்த இந்த...

பீகார்- சீமாஞ்சல் விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி!

பீகார்- சீமாஞ்சல் விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி! பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பீகாரின் வைஷாலி...

சாரதியின் வெறிச்செயல்; பள்ளி வேனில் வைத்து 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

தமிழகத்தில் அப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதுவும் குறிப்பாக பள்ளி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் மிகவும் அதிகமாக உள்ளது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில் அமைந்துள்ள...

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது!

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது! அமெரிக்காவில் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட 130 பேரில், 129 பேர் இந்திய மாணவர்களென அந்நாட்டு குடிவரவு, சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள பார்ம்ங்டன் (Farmington) பல்கலைக்கழகத்திற்கு...

வெற்று அறிவிப்புகளின் குவியலாக இடைக்கால வரவு செலவுத்திட்டம்!

வெற்று அறிவிப்புகளின் குவியலாக இடைக்கால வரவு செலவுத்திட்டம்! வெற்று அறிவிப்புகளின் குவியலாக இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...