காதலர் தினம் : ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிக்க சென்ற காதலன் கைது

காதலர் தினமான இன்று தனது காதலி நிரூபிக்க காதலிக்கு பரிசு கொடுக்க சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யபட்டார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞன் ஒருவன் தனது காதலிக்கு பரிசளிக்க முழு காரையும்...

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு முழு விவரம்

சூப்பர்டூப்பர் டிவி நிறுவனம் தவிர மற்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளன. நமது எம்ஜிஆர் செய்தித்தாளுக்கு சந்தாதாரர் மூலம் ரூ.15 கோடி வந்துள்ளதாகவும் அந்த பணம் நமது எம்ஜிஆர் மற்றும்...

என்ன நடக்கிறது சென்னையில்?”

சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே நடைபெற்று வரும் அதிகாரச் சண்டையில் தமிழகத்தில் ஒரு அசாதரண சூழ்நிலை இருந்து வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரச்சனை தொடங்கியது. தன்னை...

ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கிறார் தீபா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டாலும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை...

சசிகலாவுக்கு கடும் கண்டனம்!

ஆளுநர் அதிமுக கட்சியை பிளவு படுத்தவே காலதாமதம் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறிய கருத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை அக்கட்சியின்...

கூவத்தூர் சொகுசு மாளிகையில் எம்எல்ஏக்களிடம் கண்ணீர் விட்ட சசிகலா!

தமிழகத்தில், அதிமுக கட்சியிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், நிலைமையை சமாளிப்பதற்காக, சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு மாளிகைக்கு விரைந்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. சமாதானத்தில்...

சசிகலாவுக்காகு காத்திருப்பது முதல்வர் நாற்காலியா? சிறைச்சாலையா

இணையத்தில் எதையோ தேடப் போக இப்படி ஒரு  சோதிடக்கட்டுரை கண்ணில் பட்டது. 2 கூட்டுத்தொகை வரும் படி 29 ஆம் தேதிகளில் 11, ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் இந்தப் பிறவியில் எத்தனக்கெத்தனை...

தமிழகக்தில் நிலையான ஆட்சி நடக்காது -சுப்ரமணியன் சுவாமி!

இதே நிலை நீடித்தால் தமிழகக்தில் நிலையான ஆட்சி நடக்காது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் மற்ற அமைச்சர்கள் குறித்து அதிரடியாக பேட்டியளித்துள்ள முதல்வர் பன்னீர்...

முதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான் கருத்து!

நேற்று (07-02-2017) இரவு 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் 40 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு அமைதியாக அமர்ந்திருந்தார். இது தமிழக...

என்னை நீக்க யாருக்கும் உரிமை கிடையாது!

ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு வீட்டுக்கு சென்ற ஓ.பி.எஸ்க்கு மைத்ரேயன், பரிதி இளம்வழுதி, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அசோக், ராஜலக்ஷ்மி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய...

ஜெ. அண்ணன் மகள் தீபா இப்படிப்பட்டவரா? வெளியான பகீர் தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மதுவுக்கு அடிமையானவர் என்றும் அவரது சொந்த வீட்டை விற்கும் அளவுக்கு கடனாளி எனவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. மெரினாவில் மனிதச்சங்கிலி போரட்டம்!

மெரினா கடற்கரையில் இன்று காலை திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இன்று மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் அங்கு திரண்டுள்ளனர். தமிழகத்தில் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்பட...

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கோரி டெல்லி விரையும் அதிமுக எம்.பிக்கள்மோடியுடன் இன்று சந்திப்பு!

தமிழகத்தில் பொங்கல் திருநாளின் போது ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அதிமுக எம்பிக்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட பட்டியலில்...

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கா?- ஜி.வி. பிரகாஷ் ஆவேசம்!

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கா, இல்லையா என நடிகர் ஜி.வி. பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. அதாவது பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில்...

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவு!

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில்மாதவ் தவே கூறினார். ஜல்லிக்கட்டு நடக்குமா? தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்...

இந்தியாவின் மிகப்பெரிய பலம் மக்களும், ஜனநாயகமும்தான்!

சர்வதே முதலீட்டாளர்கள் மாநாடு குஜராத்தின் காந்தி நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு 5 நாள் வர்த்தக கண்காட்சியும் நடக்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1,500 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன....

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் அமீரக வீரர்களுக்கு அனுமதி இல்லை!

டெல்லியில் 2016ம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அதனை கவுரவிக்கும் வகையில், குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவ இசைக்குழு கலந்து...

கணவன் ,மனைவி தற்கொலை-அநாதரவாக்கப்பட்டுள்ள ஒருவயது குழந்தை!

தனது மனைவியை அடித்து இழுத்துவந்து, களனி கங்கைக்குள் தள்ளிவிட்ட கணவன் தானும் கங்கைக்குள் குதித்த தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், குறித்த இருவரினது ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் அநாதரவாக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த...

தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம் – மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் சம்மட்டி அடி!

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடியாக டிடிவி தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக...

பெப்ரவரி 24 ஜெ பிறந்த நாளில் தீபா கட்சி உதயமாகிறது.. தவிப்பில் மன்னார்குடி கோஷ்டி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தம்முடைய புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் ஜெ. தீபா. அதேநேரத்தில் புதிய கட்சியை தொடங்க விடாமல் தீபாவை தடுப்பதற்கான முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளதாம்...