மகன் ஈழ பிரபாகரன், மகள் தமிழினி! தம்பி பிரபாகரன் உணவக உரிமையாளரின் பின்னணி.

தனது மகனுக்கு ஈழ பிரபாகரன் என்றும், மகளுக்கு தமிழினி என பெயர் வைத்திருப்பதாகவும் தம்பி பிரபாகரன் உணவகத்தின் உரிமையாளர் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் ஏர்காடு மலைப்...

புலிகளின் தடை நீக்கம்! ஈழப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளதானது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள்...

செம்மரத்தை ஏன் கடத்துகிறாங்கன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இதான் ரகசியம்

ஆந்திராவில் செம்மரம் வெட்டிய தமிழக இளைஞர்கள் கைது, துப்பாக்கிச்சூடு, இதுபோன்ற ஏராளமான செய்திகளை நாம் அடிக்கடி படித்தாலும், வழக்கமான நிகழ்வாக அதைக்கடந்து செல்கிறோம், பின்னர் மறந்தும் போகிறோம்!   ஆந்திராவில் செம்மரம் வெட்டிய தமிழக இளைஞர்கள்...

புலிகளுக்கு எதிராக யாழில் போர் நடத்தியவரின் நிலை..

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முக்கிய கட்டளை அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர்...

நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்

சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நடுவானில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில்...

இந்தியாவில் சிறுவனை அடித்துக் கொன்ற பொலிஸ்

தமிழ்நாட்டில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சிறுவனை பொலிஸ் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த தம்பதி துரைசாமி- சாந்தி, இவர்களது மகன் முகேஷ்(வயது 17). திருட்டு வழக்கில் விசாரிப்பதாக கூறி காவல்...

புலி உறுப்பினர்? சென்னை வந்த ஈழ தமிழருக்கு நேர்ந்த அவலம்

சிங்கபூரில் இருந்து சென்னைக்கு வந்த இலங்கை தமிழர் ஒருவர் மீண்டும் சிங்கபூரிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வநாயகம் முனியாண்டி என்ற இலங்கை தமிழர் சிங்கபூரில் இருந்து இன்று சென்னை சென்ற நிலையில், அவர்...

என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுச்சு!- ராம்குமாரின் தாய் வேதனை!

ராம்குமார் மரணத்துக்குப் பிறகு, அவரின் குடும்பமே நிலைகுலைந்து போய் இருக்கிறது. சமூக ரீதியில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால், குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். தன் மகனின் மறைவுக்குப் பிறகு, குடும்பமே...

ஈழப்போர் தொடரும்…! இது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை!

1987-ம் ஆண்டு ஜூலை 29-ம் நாள் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. இலங்கையில் நடந்த இனப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசியல்...

சுவாதி முதல் ராம்குமார் வரை. – ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!

தன் மரணத்தால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் உலுக்கினார் சுவாதி. பொது இடங்களில் ஒரு பெண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லையா... ஒரு இளம்பெண் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பும்போது யாருமே உதவிக்கு வர மாட்டார்களா... எவருக்கும்...

இலங்கையரின் வயிற்றில் தங்கம்!

இந்தியா - விசாகப்பட்டடினம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையரின் வயிற்றில் இருந்து 14 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த தங்க பிஸ்கட்டுகள் ஒவ்வொன்றினதும் நிறை 100 முதல் 150 கிராம் எடை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புதிய திருப்பம்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், திருப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தார்கள் என்ற விவரம் 17 ஆண்டுகளாக நடந்த விசாரணை அறிக்கையில் இல்லை என்ற செய்தி...

தமிழக சிறையில் பரபரப்பு! ஜீவ சமாதி தியானத்தில் முருகன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்து வரும் முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதலமைச்சருக்கு மனு அளித்திருந்தார். இந் நிலையில், நேற்று முதல் அவர் உணவை உண்ணாமல் சிறையில்...

20 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட பெண் பொலிஸாரால் மீட்பு!

20 வருடங்களாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் இன்று காவல்துறையால் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவமொன்று இந்தியா, கோவாவில் இடம்பெற்றுள்ளது. தனியார் பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சேவை...

பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் வீண் போகாது, தமிழ் ஈழம் மலரும்!

இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது. என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதியுள்ள “திரையுலகின் தவப்புதல்வன்” மற்றும்...

39 வருடங்களின் பின் ஆழ் கடலில் இருந்து வெளிவந்த படகு!

கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலம் கட்டுமான வேலை இடம்பெறும் போது நீரில் மூழ்கிய இழுவைப் படகு மன்னார் வளைகுடா கடலில் தென்பட்டுள்ளது. குறித்த படகு நேற்று தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், இந்தியாவில் மிக...

பிரபாகரன் படுகொலை பற்றி இப்போது ஏன் பேசினார் ராகுல்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரபாகரனும், பாலச்சந்திரனும் 2009-ம் ஆண்டு...

பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த 12 இளைஞர்கள் கைது

சென்னை - மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மெரினா கடற்கரையில் இடம்பெறும்...

தமிழீழம் மலர வேண்டும்! கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆதரவாளர் தற்கொலை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தமிழீழ ஆதரவாளர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. “ஈழத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்” என அவர் தன்னுடைய கடிதத்தில்...

இந்தியாவில் சுனாமி ஆபத்து?

ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாபு கலயில்அந்த கடிதத்தில், ’...