நான்கு உயிர்களை காவுகொண்ட ரயில் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது!

நான்கு உயிர்களை காவுகொண்ட ரயில் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது! சென்னை பறங்கிமலையில் உள்ள மின்சார ரயில் நிலையத்தின் தடுப்பு சுவர் உடைக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஆணையகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், தென்நகர் ரயில்வேயின் மேலதிகாரி புருசேத்ராவின் உத்தரவுக்கு அமைவாக,...

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் தொண்டர்கள் போராட்டம்!

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் தொண்டர்கள் போராட்டம்! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு தமிழக அரசு மறுத்துள்ள நிலையில், தி.மு.க. தொண்டர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின்...

இருநூறு ரூபாய் தாளில் காந்திக்கு பதிலாக மோடி!

பூ பந்து அரங்கத்தின் திறப்பு விழா அழைப்பிதழ் இருநூறு ரூபா தாள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதுடன். குறித்த தாளில் உள்ள காந்தியின் படத்திற்கு பதிலாக, இந்தியப் பிரதமர் மோடியின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா...

திருச்சியில் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கைப் பெண்!

பிறந்த தேதிக்கான ஆவணத்தை இரு தடவைகள் மாற்றிக் கொடுத்து, கடவுச்சீட்டு எடுக்க முயன்ற, இலங்கைப் பெண் ஒருவர் தமிழ்நாடு, திருச்சியில் கைது செய்யப்பட்டார். திருச்சி விமானநிலையப் பகுதியில் வசிப்பவர் குயின்மேரி, வயது 52. இலங்கையைச்...

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் அமீரக வீரர்களுக்கு அனுமதி இல்லை!

டெல்லியில் 2016ம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அதனை கவுரவிக்கும் வகையில், குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவ இசைக்குழு கலந்து...

வீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் பலி!

வீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் பலி! கர்நாடகா மாநிலத்தின் ஜாம்கண்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சித்து பீ நியாம்கவுடு வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். கோவாவில் இருந்து கர்நாடகாவிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது,...

பிரதமர் மோடி ஊடகங்களுக்கு பின்னால் இருந்து செயற்படுகிறார்!

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஊடகங்களுக்கு பின்னால் இருந்து இயக்குகின்றனர் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அபாஜி நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்த...

நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! மகளின் திருமணத்திற்காக 6 மாதங்கள் பிணைக் கோரி, நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்...

தமிழகத்தில் இலங்கையர் ஒருவரும், 2 புதல்வர்களும் சடலங்களாக!

தமிழகத்தில் இலங்கையர் ஒருவரும், 2 புதல்வர்களும் சடலங்களாக மீட்பு! தமிழகத்தில் இலங்கையர் ஒருவரும், அவரின் இரண்டு புதல்வர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஹபீப் ரஹ்மான் எனப்படும் 38 வயதுடைய இலங்கையரும், அவரின் 4 மற்றும் 6 வயது...

தகாத உறவால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

தகாத உறவால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! சேலத்தில் இளம்பெண்ணின் தகாத உறவால் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த ஷரீன் சித்தா என்ற இளம்பெண் அதே பகுதியில் ஒரு ஐஸ்கிரீம் கடையில்...

வட்ஸ் அப் மூலம் இளைஞரை ஏமாற்றிய இந்திய பெண்!

சென்னையில் வட்ஸ் அப் சமூகவலைத்தளத்தினூடாக தனது தோழியின் புகைப்படத்தை வைத்து நூதனமான முறையில் பண மோசடி செய்த பெண்னையும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்...

விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என பழ.கருப்பையா தெரிவித்தார்

விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பழம்பெரும் அரசியல்வாதி பழ.கருப்பையா. அதிமுக, திமுக என மாறி மாறி கட்சியில் இருக்கும் இவர் இந்த படத்தில் நடித்த கேரக்டர் யாரை குறிக்கின்றது...

ரஜினி கமல் திடீர் சந்திப்பு! அரசியலில் பரபரப்பு!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இன்று சந்தித்து பேசியுள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ்...

சபரிமலை விவகாரம் : ஒருவர் பலி 15 பேர் வரையில் காயம்!

சபரிமலை விவகாரம் : ஒருவர் பலி 15 பேர் வரையில் காயம்! கேரள மாநிலத்தில் சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கலவரங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

பாகிஸ்தானிடம் பாடம் கற்குமா காந்திய தேசம்?

மிக நீண்ட காலமாக இந்தியாவும், இலங்கையும் நெருங்கி நட்பு நாடு. அண்டை நாடு, கலை, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, அரசியல் ரீதியில் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பிலும் இலங்கையின் செல்வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது. உலகின்...

20 ஆம் நூற்றாண்டில் இந்தியா!

20 ஆம் நூற்றாண்டில் இந்தியா! 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஆசியாவில் பயணித்தபோது பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் முதன்முறையாக ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன . 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில்...

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரது நியமனமும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன், புதிய...

கோவையில் வெங்காய வியாபாரி ஒருவர் திருமண அழைப்பிதல் ATM வடிவில்!

கோவையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மகளின் திருமண அழைப்பிதழை வெங்காய வியாபாரி ஒருவர் ஏ.டி.எம். வடிவில் தயாரித்துள்ளார். கோவை உக்கடத்தை சேர்ந்தவர் முபாரக் (வயது 54). வெங்காய வியாபாரி. இவரது மகள்...

பிரபாகரனே நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்!

பிரபாகரனே நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்! 10 வருடங்களின் பின் வெளிவரும் உண்மைகள்! சீமான் பிரபாகரனை சந்தித்தது, ஆயுதப்பயிற்சி எடுத்தது அனைத்தும் உண்மையான விடயம் என விடுதலைப் புலிகள் தயாரித்த எள்ளாளன் திரைப்படத்தை...

சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை!

சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்ட போது, நாடு முழுவதும் வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் காங்கிரஸ்...