கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை!

கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை! கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்றுகடும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் ஏ9 பிரதான வீதியிலும்,...

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது!

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது! கிளிநொச்சி பூநகரி பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இன்று காலை இராணுவமும் பொலீசாரும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் முடகொம்பன் பகுதியில் உள்ள...

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன!

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன - பலத்த சோதனை. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே...

சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை!

கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான சோதனைகளில் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று காலை முதல் கிளிநொச்சி...

கிளிநொச்சி கிளாலி பகுதியில் 4.5 கிலோமீட்டர் வீதிக்கான அடிக்கல்.

கிளிநொச்சி கிளாலி பகுதியில் 4.5 கிலோமீட்டர் வீதிக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது. மீள்குடியேற்றம் மற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சின் 80 மில்லியன் நிதி...

சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து!

சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து! யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றுடன் சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன்...

கிளிநொச்சியில் ஈ.சரவணபவன் அவர்களின் மக்கள் சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் மக்கள் சந்திப்பு மற்றும் உதவி வழங்கலும் இன்று கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வாழ்வாதார உதவிகள், பயன்தரு...

25ம் திகதி கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் விடுதலை!

25ம்திகதி கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் விடுதலை! கிளிநொச்சியில் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி...

2 லட்சம் போலி காசுகளுடன் ஒருவர் கைது!

2 லட்சம் போலி காசுகளுடன் ஒருவர் கைது! 2 லட்சம் போலி காசுகளுடன் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சோதனை மேற்கொண்ட பொலிசார் போலி பணத்தையும், சந்தேக...

திவிரவாதிகளின் குண்டுத்தாக்கதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

திவிரவாதிகளின் குண்டுத்தாக்கதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிரித்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட திவிரவாதிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி வர்த்தக சங்கமும், மாவட்ட சர்வமத சங்கமும் இணைந்து...

கிளிநொச்சியில் நள்ளிரவில் பாரிய விபத்து.

கிளிநொச்சி நகரில் நள்ளிரவு 1.30 மணியளவில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்ததுடன், மேலும் மூவர் சிறு காயத்திற்குள்ளாகினர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். குறித்த விபத்து பாரிய...

கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் துண்டுபிரசுரங்கள்

கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு!

தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு! கிறிஸ்தவர்கள் மீது கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இரண்டாவது இன அழிப்பாகவே தாங்கள் பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

கிளிநொச்சி கிராஞ்சியில் யானை தாக்கி தாய் பலி : 3வயது பிள்ளை காயம்.

கிளிநொச்சி கிராஞ்சியில் யானை தாக்கி தாய் பலி : 3வயது பிள்ளை காயம். கிளிநொச்சி பூநகரி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாயார் பலியானதுடன், 3 வயது...

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் மேதின கூட்டம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மேதின கூட்டம் இன்று காலை 11 மணியளவில் பளையில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி தமிழ் தேசிய...

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு கிளிநொச்சி - உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் கைக்குண்டு காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ...

உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் சிரமம்!

உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி மக்கள். உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் கிளிநொச்சி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கிளிநொச்சி நகரில் உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதி வழிபாடு இன்று கிளிநொச்சி...

கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு.

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு. கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்றுஅதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல்...

குண்டுத்தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

குண்டுத்தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று(28) இடம்பெற்றது. கடந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்திற்கு இன்று மெழுகுதிரி ஏற்ப்பட்டு...

கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் பாதுகாப்பு!

கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு! கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்கள் படையினர், பொலிசாரால் பலத்த பாதுகாப்பு - சோதனைகளும் இடம்பெற்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளிற்கு...