Home இலங்கை யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்-மீசாலையில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்!

யாழ்-மீசாலையில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்! மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த 65 வயதுடைய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில் எரி காயமடைந்த நிலையில்...

யாழ்ப்பாண பல்கலையில் ஆங்கிலமொழி ஆய்வரங்கு.

யாழ்ப்பாண பல்கலையில் ஆங்கிலமொழி ஆய்வரங்கு. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறை, ஆங்கில அறிவை விருத்தி செய்யும் வகையில் முதன்முதலாக ஆங்கிலமொழிக் கற்பித்தல் சம்பந்தமான ஆய்வரங்கை நடத்த முன்வந்துள்ளது. எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி கைலாசபதி...

யாழ்.குப்பிளானின் மின்னல் தாக்கம்! -3 பேர் பலி!

யாழ்.குப்பிளானின் மின்னல் தாக்கம்! -3 பேர் பலி! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று நண்பகல் தொடங்கு பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில்...

சிவனும், புத்தரும் சாத்தான்கள்! யாழில் தடை

சிவனும், புத்தரும் சாத்தான்கள்! யாழில் தடை சிவனும், புத்தரும் சாத்தான்கள் என்னும் வாக்கியத்துடன் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட மத ஆராதனை நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் தடை செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று முதல் மூன்று...

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது!

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது! ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே பொலிஸார் இன்று...

மாட்டை குளிப்பாட்டச் சென்றவர் முதலை கடித்து வைத்தியசாலையில்!

மாட்டை குளிப்பாட்டச் சென்றவர் முதலை கடித்தத்தில் வைத்தியசாலையில்! குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடித்தத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்.மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார். குறித்த...

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கடத்திய இருவர் கைது! இன்றையதினம் மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி பியர் ரின்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று...

வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்பு.

வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்பு : வயோதிபர் கைது! வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரான வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று...

ஆங்கில திரைப்படமாக உருவாக போகும் முள்ளிவாய்க்கால் அவலங்கள்!

ஆங்கில திரைப்படமாக உருவாக போகும் முள்ளிவாய்க்கால் அவலங்கள்! முள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகளை ஆங்கிலத்தில் முழுநீள படமாக்கி உண்மைளை திரைக்கு கொண்டுவருவேன் என்று ஆங்கில திரைப்பட இயக்குநர் கந்தசாமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(12) இடம்பெற்ற...

யாழில் கணவனும் மனைவியும் வைத்தியசாலையில்!

யாழில் நடந்த கொடூரம் : கணவனும் மனைவியும் வைத்தியசாலையில்! யாழில் தீக்காயமடைந்த மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இன்று...

யாழில் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு!

யாழில் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு! யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என...

 யாழ்ப்பாணத்தில் 1,676 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

யாழ்ப்பாணத்தில் 1,676 டெங்கு நோயாளர்கள் அடையாளம்! இந்த வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக நாடளாவிய ரீதியில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, டெங்கு நோயினால்...

யாழில் வான் கடத்தல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

யாழில் வான் கடத்தல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! யாழ். பரவிப்பாஞ்சான் பகுதியில் வான் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் தமது வாடகை வான் கடத்தப்பட்டுள்ளதாக உரிமையாளர் பொலிஸ்...

யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டவர் கைது!

யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டவர் கைது! சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியில்...

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்!

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்! யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த...

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்!

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்! மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை மானிப்பாய்...

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – அளவீடு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை!

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – அளவீடு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை! யாழ்ப்பாணம் – மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என நில...

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள்...

நாடு முன்னேற நல்லிணக்கம் அவசியம்! -சந்திரிகா

நாடு முன்னேற நல்லிணக்கம் அவசியம்! -சந்திரிகா நாட்டை முன்னேற்றமான பாதையில் கொண்டுசெல்ல நல்லிணக்கம் அவசியமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தோடு சமய ஒருமைப்பாட்டு நிகழ்வுகளின் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்...

யாழில் 43 இடங்களில் இராணுவத்தினரின் நடவடிக்கை இடைநிறுத்தம்.

யாழில் 43 இடங்களில் இராணுவத்தினரின் நடவடிக்கை இடைநிறுத்தம். யாழ். குடாநாட்டில் 43 இடங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் தேவைக்கு காணி சுவீகரிப்பு செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்....