ஈழத்தமிழரின் ஆணையை மீறிய ஜனாதிபதி மைத்திரி!

ஈழத்தமிழரின் ஆணையை மீறிய ஜனாதிபதி மைத்திரி! இலங்கை அரசியல் களம், நாளுக்கு நாள் புதுப்புது அதிரடி நிகழ்வுகள் மூலம் சூடுபிடித்துக் கொண்டே போக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திடீர் மஹிந்தவாத ஆதரவும், நாடாளுமன்ற ஒத்திவைப்பும் உள்நாட்டில்...

யா/வேலணை தெற்கு ஜயனாா் வித்தியாலய புலமபை் பரீட்சை

யா/வேலணை தெற்கு ஜயனாா் வித்தியாலய புலமபை் பரீட்சையில் விநாயகரசா.சதுஷ்டிகன் 164 புள்ளிகளைப் பெற்று பாடசாயைில் முதலிடத்தைபெற்றுள்ளாா்      

தீவகத்தில் கால்நடை திருட்டுக்களை கட்டுப்படுத்த இன்று முதல் சுற்றுகாவல் ஊர். உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.ஏ.பி ஜெயசுந்தர

தீவகப்பகுதியில் அதிகரித்து வரும் கால்நடை களவுகளை கட்டுப்படுத்த இன்றுமுதல் பொலிஸார்,பொது பொதுமக்கள் இணைந்து சுற்று காவல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஊர்காவற்றுறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.ஏ.பி ஜெயசுந்தர தெரிவித்தார் நேற்று வேலணை பிரதேச...

புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று மீட்பு

புங்குடுதீவு இறுப்பிட்டி பல்லதீவு கடற்கரையில் சடலம் ஒன்று இன்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது அச் சடலத்தினை கண்ட அவ் ஊரினை சேர்ந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அச் சடலத்தினை ஆணா...

வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில் வரலாறு.

வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை எனும் இடத்தில் அமைந்துள்ளது.ஈழவள நாட்டிலே அமைந்திருக்கின்ற ஆலையங்களில் மிகவும் பழமை வாய்ந்தனவும் புராதனமானமானவையுமான ஆலயமாக பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம்...

வேலணையிலும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 2016..

இளைஞர் பாரளுமன்றத்தின் தேர்தலானது இன்று ஞாயிற்றுக்கிழமை18/12/2016 காலை9:00 தொடக்கம் மாலை4:00 வரைக்கும் வாக்களிப்பு நடைபெறுகின்றது. இலங்கையில். 670 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறுகின்றது. இதன்படி இன்றைய தினம் ஊகாவற்றுறை  தேர்தல் தொகுதியில் தீவகம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில்...