திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு!

திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு! சாவகச்சேரி உணவகத்தில் திருடிய பணத்தில் சந்தேகநபர் ஒருவர் வாங்கிய ஒரு தொகுதி பொருட்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் சாவகச்சேரி...

ஆபத்தான நிலையில் காணப்படும் சுற்றுமதிலை அகற்றுமாறு கோரிக்கை!

ஆபத்தான நிலையில் காணப்படும் சுற்றுமதிலை அகற்றுமாறு கோரிக்கை! கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப் பாடசாலையின் ஆபத்தான நிலையில் காணப்படும் மதில் சுவரை அகற்றி புதிய சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி...

இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்!

இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை...

கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்!

கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்! இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தான் தயாரித்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியதாலேயே குற்றங்கள் இழைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா...

சிவன் ஆலயத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் தொன்மைமிக்க வரலாறு.

சிவன் ஆலயத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் தொன்மைமிக்க வரலாறு. பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாறு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் பகுதியொன்றை மீள புனரமைப்பதற்காக உடைக்கும் போது உலோக பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் அடிப்பகுதியில்...

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2ம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம்...

ராவணா -1… விண்வெளிக்கு செல்கிறது…

ராவணா -1… விண்வெளிக்கு செல்கிறது… மிகச் சிறியளவிலான, சதுர வடிவத்தில் அமைந்த இந்த செய்மதியை, ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப் பொறியாளர்களான தரிந்து தயாரத்னவும், துலானி சாமிக்கவும்...

தென்னிலங்கையின் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் உதவி.

தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் உதவி. தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் வறுமையில் உள்ள மக்களிற்கு உதவும் நோக்குடன் பௌத்த மத தலைவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களில்...

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான சாட்சிகள்...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு இலட்சத்து 40ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப்...

யாழில் சம்பிக்க ரணவக்க!

யாழில் சம்பிக்க ரணவக்க! யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை வருகைதந்துள்ள ஜாதிக கெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில்...

கொக்கேயின் விவகாரம் குறித்து ஆராய ஐ.தே.க குழு நியமனம்

கொக்கேயின் விவகாரம் குறித்து ஆராய ஐ.தே.க குழு நியமனம் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் கொக்கேயின் பாவிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில்...

பெரிய வெங்காய செய்கையில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்.

பெரிய வெங்காய செய்கையில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும். வெங்காய உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு தேசிய பெரிய வெங்காய விதை உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டிற்குத் தேவையான பெரிய வெங்காயத்தில் நாடு தன்னிறைவு...

கொழும்பில் நாளை பூசணித் திருவிழா.

கொழும்பில் நாளை பூசணித் திருவிழா. இலங்கையின் முதலாவது பூசணிக்காய் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் (கிறீன்பாத்) நடைபெறவுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 25பூசணி விவசாயிகள் இந்த பூசணி...

24 எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும்!

24 எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும்! கொக்கேயின் பாவித்ததாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள 24 எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென எதிர்ககட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (20) பாராளுன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கொக்கேயின் விவகாரம்...

கொக்குவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது?

கொக்குவில் பெற்றோல்  குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது? யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல்  குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ள யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு...

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா!

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து பேச்சு? பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்று...

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது!

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது! கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

யாழில் பொதி செய்யப்பட்ட நிலையில் கேரள கஞ்சா மீட்பு!

யாழில் பொதி செய்யப்பட்ட நிலையில் கேரள கஞ்சா மீட்பு! யாழ். கொழும்புத்துறை கடற்கரை பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற...

இலங்கையில் ஏற்படவிருந்த பேராபத்து! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள்.

இலங்கையில் ஏற்படவிருந்த பேராபத்து தவிர்ப்பு! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள். பண்டாரவளையில் அதிகளவான பயணிகளுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை - கொழும்பு வீதியில் பயணித்த பேருந்தில்...