தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு முழு ஆதரவு

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு ஜனாதிபதி முழு ஆதரவு சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன 133ஆவது ஜனன தினம் இலங்கையின் அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான அமரர் டி.ஆர். விஜேவர்தனவின் 133ஆவது ஜனன தினம் நாளைமறுதினம்...

இனவாதம் பேசுவோர் மனிதவளத்தை இனியும் வீணடிக்கக் கூடாது!

இனவாதம் பேசுவோர் மனிதவளத்தை இனியும் வீணடிக்கக் கூடாது! இனவாதம் பேசுவோர், நாட்டின் அனைத்து சமூக இளைஞர் யுவதிகளின் பெறுமதியை அளவிடமுடியாத மனித வளத்தையும் அவர்களது எதிர்காலத்தையும் வீணடிக்க இனியும் இடம்கொடுக்கக் கூடாது என தேசிய...

அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!

அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்! அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழ்வதால்தான் சிறந்த பலன் கிடைக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச பாடசாலை ஒன்றின் தடகள போட்டிகள் நிறைவு விழாவில் கலந்துகொண்டு...

ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!

ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு! இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு...

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த மனிதன்

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த மனிதன் இலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான...

வங்காள விரிகுடாவில் சாக்கடல் : இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சாக்கடல்! இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து! இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஆபத்தான சாக்கடல் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா பிரதேசத்தில் 60000 சதுர கிலோ மீற்றர் அளவில்...

இன்றைய வானிலை!

இன்றைய வானிலை! நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும்...

சிறிலங்காவில் வாள்களைப் பதிவுசெய்ய உத்தரவு !

சிறிலங்காவில் வாள்களைப் பதிவுசெய்ய உத்தரவு ! சிறிலங்காவில் வாள் வெட்டுக்கள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் பாவனையில் உள்ள சகல இயந்திரவாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தப் பணி பெப்ரவரி...

வியட்நாம் பிரஜைகள் ஐவர் கட்டுநாயக்கவில் கைது!

வியட்நாம் பிரஜைகள் ஐவர் கட்டுநாயக்கவில் கைது! வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று (புதன்கிழமை) பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி உக்ரேனுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் அவர்கள்...

முன்னாள் முதலமைச்சருக்கு முக்கிய பதவி!

முன்னாள் முதலமைச்சருக்கு முக்கிய பதவி! தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகாரசபை தலைவராக நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அவர் குறித்த நியமனத்தை இன்று (புதன்கிழமை) பெற்றுக்கொண்டுள்ளார். நசீர் அஹமட் கிழக்கு...

இலங்கை பிரதிநிதிகளுடன் நோர்வே முன்னாள் பிரதமர் பேச்சு!

இலங்கை பிரதிநிதிகளுடன் நோர்வே முன்னாள் பிரதமர் பேச்சு! நோர்வேயின் முன்னாள் பிரதமர் கேஜெல் மக்னே போன்டேவிக் தலைமையிலான குழுவொன்று இலங்கையில் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறித்த பிரதிநிதிகள் குழு இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்திற்கு விஜயம்...

கரு ஜயசூரியவுக்கு எந்த அதிகாரமுமில்லை!

கரு ஜயசூரியவுக்கு எந்த அதிகாரமுமில்லை! அரசியலமைப்பு பேரவை தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பதிலளிக்க எந்த அதிகாரமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில்...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சிறிதரன் விசனம்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்தீபா என்ற சந்தேகம் எழுகின்றது. அதனால் இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்கு...

அடுத்த 48 மணிநேரத்தில் முக்கிய அமைச்சில் மாற்றம்!

அடுத்த 48 மணிநேரத்தில் முக்கிய அமைச்சில் மாற்றம்! அடுத்த 48 மணி நேரத்தில் ஊடகத்துறை அமைச்சராக ருவான் விஜேவர்தனவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர்...

தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்! பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினர் மீதான சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...

யாழ்ப்பாண மக்கள் எப்படியானவர்கள்?

யாழ்ப்பாண மக்கள் எப்படியானவர்கள்? தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி! கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் அதிக சுதந்திரமும் பாதுகாப்பையும் உணர முடிந்ததாக சிங்கள மாணவி ஒருவர் தெரிவித்துள்ளமை தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண...

சுரேன் ராகவன், யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதி முக்கிய கலந்துரையாடல்.

சுரேன் ராகவன், யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதி முக்கிய கலந்துரையாடல். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் யாழ்ப்பாண இராணுவ கட்டளை...

ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது!

ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது! சுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) பிற்பகல் துபாயிலிருந்து 4.20 மணியளவில் வந்த UL...

இலத்திரனியல் சுகாதார அட்டை நாளை முதல் விநியோகம்.

இலத்திரனியல் சுகாதார அட்டை நாளை முதல் விநியோகம். நோயாளர்களுக்கு இலத்திரனியல் சுகாதார அட்டைகளை வழங்கும் நடவடிக்கை நாளை (21) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதற்கமைய முதற்கட்டமாக நாளை (21) காலை 9.00மணிக்கு களுத்துறை பொது வைத்தியசாலையிலும், முற்பகல்...