தெரு நாடகம் நடத்திய தேரர்களை தண்டிக்க வேண்டும்: மனோ

மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும் பொலிஸ்...

தமிழ் மாெழி மீதானவெறுப்புெளியானது மகிந்தவின் உண்மை முகம்!!

தமிழ் மொழியை அரச மொழியாக மாற்றக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணய...

2ம் லெப்.மாலதி அவர்களின் தந்தை காலமானார்!

தமிழீழதேசத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் நேசித்தவரும், தமிழீழதேசத்தின் விடுதலைப்பயணத்தில் முதல் பெண் வித்தாக வீரச்சாவடைந்த இரண்டாம் லெப்டினன் மாலதி (செல்வி சகாயசீலி) அவர்களை தமிழீழதேசத்துக்கு அளித்த நாட்டுப்பற்றாளரான பேதுருப்பிள்ளை அவர்கள் சற்று முன்னர்...

கொக்குளாயில் இரவு பகலாக தொடரும் விகாரை நிர்மாணப்பணிகள்; மக்கள் விசனம்

முல்லைத்தீவு – கொக்குளாய் பிரதேசத்தில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் தொடர்ந்தும் இரவு பகலாக நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் உட்பட பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கொக்குளாய் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான...

மந்தியா? மதகுருவா? இவர்…!

புத்தபகவானின் போதனைக்கு கரிபூசும்! பித்துப்பிடித்த பௌத்தமத காவிஉடைசாமி! கஞ்சாபுசித்து காடைத்தனம் புரியும் பேர்வழி! காணிபிடித்து கல்சிலைவைக்கும் ஆசாமி! காவல்துறையே பாதுகாக்கும் கரிமூஞ்சு! கண்மூடித்தனமாக நடக்கும் கருநாகம்! இனவாதம் பேசி இனங்களை கெடுப்பவன்! இலங்கைநாட்டுக்கே அவமானச்சின்னம்! தெருச்சண்டியானாய் வலம்வரும் பரதேசி! குருவேடம்போட்டு நடமாடும் கூத்தாடி! கருஅறுக்கவந்த உருக்கொண்ட மூதேவி! மதுவெறியில்...

மட்டக்களப்பில் போராட்டம் நடத்திய தமிழ் இளைஞர்கள் மீது பொலிஸார் ,படையினர் தாக்குதல்…

மட்டக்களப்பில், விகாராதிபதியின் அடாவடித்தனங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனக் கூறி இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று(03) இரவு 8.45 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து போராட்டங்களை...

அழிவடையும் தெருமூடி மடம்…..

பருத்தித்துறை பட்டினத்தின் பிரதான வீதியிலிருந்து கிழக்குப்புறமாக தும்பளை வீதியில் அமைந்துள்ள பழைமையான ஒரு பாரம்பரியமே தெரு மூடி மடமாகும். இது இடது வலது ஆகிய இரு பக்கமும் தரையிலிருந்து 2 அடி உயர்த்தப்பட்டு,...

புணானை பகுதியில் பொதுபல சேனா குழுக்களின் அடாவடி!!

நான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள். எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும்...

ஞானசாரருக்கு அடி மேல் அடி..!! மூக்கணாங் கயிறு போட்டது பொலீஸ்

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை (02.12.2016) பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று...

25 ஆயிரம் ரூபாவிற்கு முற்று வைத்தார் மைத்திரி

வாகன சாரதிகளுக்கான குறைந்தப்பட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அகில இலங்கை தனியார்...

யாழில் பிரபல தனியார் பாடசாலை மாணவர்களின் முக்கிய ஆதாரம் சிக்கியது!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப் படங்கள், வீடியோக்கள் அடங்கிய கையடக்க...

வெள்ளவத்தையில் தமிழர் செய்த பாரிய மோசடி! மறைத்த தினேஷ்! காப்பாற்றிய மஹிந்த

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது, 63.6 மில்லியன் பணத்தை ஏப்பம் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா மற்றும் இலங்கை ஆகிய...

யாழில் வாள்களுடன் ஐந்து மாணவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப் படங்கள், வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசி ஒன்றையும்...

கண்டியிலும் சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்…..

சர்வதேசவிசேடதேவையுடையோர்தினத்தை முன்னிட்டு கண்டி தெல்தெனியாவில் அமைந்துள்ள சிவன் அறக்கட்டளை நிலையத்தில் விசேட தேவையுடையவர்களுக்கு சிவன் அறக்கட்டளை நிலையத்தினால் சத்துணவுப் பொதிகள் 01-12-2016 அன்று வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் கண்டி, கேகாலை, மாத்தளை, சித்தாண்டி...

வெள்ளை நிறமாக மாற்றம் பெறும் பாதசாரிகள் கடவை!

பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலகத்திற்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கி இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதற்கட்டமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும்...

கருணாவை விடுதலை செய்ய இரகசிய நகர்வு?

கடந்த வாரம் கைதாகி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் கருணாவை, பிணையில் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு ஆய்வு நேற்றைய தினம்(வியாழன்) கொழும்பில் ரகசியமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தில்...

சர்வதேச நீச்சல் போட்டியில் ஈழத்துச் சிறுமி தனுஜா 2 பதக்கங்களை தட்டிச்சென்றார்..

CBSE பாட கற்க நெறிகளை கொண்ட வளைகுடா நாடுகளும் இந்திய நாடும் சேர்ந்து நடாத்திய சர்வதேச நீச்சல் போட்டியில் ஈழச் சிறுமி தனுஜா சாதனை. மத்திய பிரதேசம் போபாலில் வளைகுடா நாடுகளான (Bahrain. Kuwait....

TELL IGP பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்!

  அன்புக்குரியவர்களுக்கு! தற்போது மக்களுக்கு நடைபெறும் அநீதிகளை நீங்கள் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யமுடியும். இணையக் குற்றங்கள் பெண்கள், சிறுவர்கள் வன்முறை /துஷ்பிரயோகம் ஊழல் சைபர் குற்றம் ஆர்ப்பாட்டம் ஏமாற்றம் கொலை தொலைபேசி அச்சுறுத்தல் தேசிய பாதுகாப்பு களவு எனப் பல குற்றங்களை பொலிஸ் நிலையம் செல்லாமல் முறையிட முடியும். இது...

முல்லைத்தீவில் கரையொதுங்கும் மர்ம மீன்கள்! அழிவிற்கான அறிகுறிகள்…

இலங்கையில்தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை மக்களிடையே மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறுிப்பிடத்தக்கது. இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையில் மர்ம மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது இவ்வாறு மர்ம மீன்கள்...

சுமணரத்ன தேரர் – ஞானசாரர் இணைவு இனக்கலவரத்திற்கான அடித்தளம்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியாக வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். மட்டக்களப்பு மங்களராம...