இன்று கிளிநொச்சியில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்.

இனங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றன கிளிநொச்சி 57 படை பிரிவினரும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த சித்திரை புத்தாண்டு...

இன்று பாராளுமன்றம் கூடுகிறது!

இன்று பாராளுமன்றம் கூடுகிறது! அமர்வில் பங்கேற்பது பற்றி ஆளுந்தரப்பு இன்று முடிவு பாராளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் அமர்வுகளில் கலந்து கொள்வதா இல்லையா என்ற தீர்மானத்தை இன்று காலை...

புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை!

புத்தளம் - மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை! புத்தளம் - மன்னார் வீதி போக்குவரத்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன் தெரிவித்தார். நாட்டில் தொடர்ச்சியாக...

விடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகளா? 

விடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகளா? வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை...

நாடாளுமன்றில் இன்று முக்கிய விவாதம்!

நாடாளுமன்றில் இன்று முக்கிய விவாதம்! சிறப்பு உயர் நீதிமன்றங்களை நிறுவுதல் மற்றும் நீதித்துறை அதிகாரிகளில் மாற்றத்தை ஏற்படுத்தல் தொடர்பான நீதித்துறை திருத்தச் சட்டமூலம் இன்று (புதன்கிழமை) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நீதிமன்றங்களினூடாக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும்...

ஜப்பான் தொழில்வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்!

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சமீப நாட்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பிரதமர் அலுவலகம் மூலமாக...

ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியே-ராஜபக்ச

ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் இன்று நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட...

வாகன விபத்தில் ஒருவர் பலி ; மூவர் படுகாயம்!

வாகன விபத்தில் ஒருவர் பலி ; மூவர் படுகாயம்! கண்டி - மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை நகரில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் மூவர் படு காயங்களுக்குள்ளாகி கண்டி...

பிரேசிலிலிருந்து தப்பி வந்த ஜெனரல் ஜகத் ஜயசூரிய? பதவி வழங்கும் அரசாங்கம்

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு புதிய பதவியொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தனது பதவி காலம் முடிவடைந்த...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழ் ஒன்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

அபாயா பிரச்சினைக்கு தீர்வின்றேல் போராட்டம் வெடிக்கும்!

அபாயா பிரச்சினைக்கு தீர்வின்றேல் போராட்டம் வெடிக்கும் அபாயா பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் விரைவில் தீர்வினை முன்வைக்கவில்லை என்றால் நாடு முழுவதும் பல பிரச்சினைகள் வெடிக்கும் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக...

யாழில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசம்!

யாழில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசம்! அதிகரிக்கும் அசம்பாவிதங்கள்! யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேட், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க்...

மூவாயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு அதிகமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்று    (வியாழக்கிழமை) இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம் நாளை...

போதைப் பொருளை விழுங்கி நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தவர் கைது

போதைப் பொருள் அடங்கிய பொதிகளை விழுங்கி நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் லாகூரிலிருந்து வந்த 37...

கட்டுநாயக்க வந்த மிகப் பெரிய விமானம்! இலங்கை விமானிக்கு கௌரவம்.

உலகின் மிகப் பெரிய விமானம் நேற்று முதல் இலங்கையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், மிகப் பெரிய விமான நேற்று தரையிறங்கியது. எமிரேட்ஸ் விமான...

புற்று நோய் போன்று பரவிய மைத்திரியின் சூழ்ச்சிதிட்டம்!

புற்று நோய் போன்று பரவிய மைத்திரியின் சூழ்ச்சிதிட்டம்! ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டம் புற்று நோய் போன்று பரவியுள்ளது என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

கனடாவில் மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் பெண் கைது

கடனாவில் போலி கடன் அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் Ajax பகுதியில் உள்ள 25 வயதான நிரூபா ஜெகதீஸ்வரன் என்ற பெண்ணை...

தமிழ் மண்ணுக்காக வீழ்ந்தவர்களுக்கு சிங்கள மண்ணில் நினைவுத் தூபி.

போரில் உயி­ரி­ழந்­த­வர்­கள் அனை­வ­ருக்­கு­மாக ஒரு பொது நினை­வுத் தூபியை அனு­ரா­த­பு­ரத்­தில் அமைக்­க­லாம் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்த்­தன முன்வைத்த யோசனை தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக அக் கட்சியின்...

பேஸ்புக் கணக்குகளை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிடும் பேஸ்புக் கணக்குகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான கணக்குகளை நிரந்தரமாக நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் அரசாங்கத்திடம் வாக்குறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர்...

இராதாகிருஷ்ணனின் சாரதி கைது!

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் சாரதி கைது! இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...