தாய்மண்ணுக்கு நன்மையென்றால் எல்லைக்கு அப்பால் செல்லவும் தயார்!

தாய்மண்ணுக்கு நன்மையென்றால் எல்லைக்கு அப்பால் செல்லவும் தயார்! தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை ஏற்படுமென்றால் எந்த எல்லைகளுக்கு அப்பாலும் சென்று சேவைபுரியத் தயாராகவே இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, செம்மலை...

குழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்!

குழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்! மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம் போன்ற கிராமப் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டுவரும்...

முல்லைத்தீவு பொதுவைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு பொதுவைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்! முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில்...

முல்லைத்தீவில் வெய்யிலின் கொடூரத்தால் குடும்பஸ்தர் மரணம்!

முல்லைத்தீவில் வெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். முள்ளியவளை முதலாம் ஆம்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம்.

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம் மீட்பு. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இல்லமொன்றில் இருந்து இன்று மதியம் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்...

வங்காலை கற்றாளம் பிட்டியில் கற்றாழை அகழ்வுக்கு தடை!

வங்காலை கற்றாளம் பிட்டியில் கற்றாழை அகழ்வுக்கு தடை! மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை நானாட்டான் பிரதேச சபை தடை விதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர்...

புனித பூமி திட்டத்தின் கீழ் காணிகளை அளவிட முயற்சி

புனித பூமி திட்டத்தின் கீழ் காணிகளை அளவிட முயற்சி திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை அளவிடுவதற்கு நிள அளவை திணைக்களம் இழுத்தடிப்பதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்துள்ளார். புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள...

மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம்.

மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம். மட்டக்களப்பு காஞ்சிரங்குடா கிராமத்தில் உள்ள மாமரத்தில் இருந்து கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் என்பவரின் சடலமே இவ்வாறு...

முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்!

முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்! முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை...

மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை!

மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை! மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம்...

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்ட விரோத மீன்பிடி

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்ட விரோத மீன்பிடி மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் கடல்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் அதே நேரத்தில் இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு தேவையான மீன் மற்றும் கடல் உணவு...

விசமிகள் அட்டகாசம்: வீதி சமிக்ஞைகள் உடைப்பு.

விசமிகள் அட்டகாசம்: வீதி சமிக்ஞைகள் உடைப்பு. வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச்சமிக்ஞைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர். பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான வீதிகளில் காணப்பட்ட பாதாசாரிகள் கடவை முன்னால்,...

முல்லைத்தீவில் இராணுவ அதிகாரி பலி: ஒருவர் படுகாயம்.

முல்லைத்தீவில் இராணுவ அதிகாரி பலி: ஒருவர் படுகாயம். முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை...

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இளைஞன் கொலை!

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இளைஞன் கொலை! திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை தபால் நிலைய வீதியை வசிப்பிடமாகக்கொண்ட தங்கதுரை தனுசன் (21 வயது) என்பவரே இன்று...

ஜனாதிபதியே அரசியல் தீர்வில் குழப்பத்தினை ஏற்படுத்தியவர்!

ஜனாதிபதியே அரசியல் தீர்வில் குழப்பத்தினை ஏற்படுத்தியவர்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றில் குழப்பத்தினை ஏற்படுத்தி விட்டாரென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள...

முல்லைத்தீவில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருவர் பலி!

முல்லைத்தீவில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருவர் பலி! முல்லைத்தீவு துணுக்காய் கல்விளான் சந்திப்பகுதியில் நேற்று காலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருபிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில்...

அரசாங்கம் கூறினாலும் இராணுவத்தை விலக்க முடியாது!

அரசாங்கம் கூறினாலும் இராணுவத்தை விலக்க முடியாது! வடக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எத்தகைய முடிவை...

நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு! வடக்கு- கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வை இலங்கைக்குள் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், தமிழ்...

வவுனியாவில் அட்டகாசம்! 110 பேர் வைத்தியசாலையில் : 8 பேர் கைது!

வவுனியாவில் அட்டகாசம்! 110 பேர் வைத்தியசாலையில் : 8 பேர் கைது! புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் வவுனியா...

மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு

மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்க்கால், நீர்நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும்...