நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள்

கனடாவின் 150ஆவது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் தடகள விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. குறித்த விளையாட்டுப் போட்டி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இம்முறை இரண்டாவது வருடமாக நடத்தப்படவுள்ளது. ஜூலை 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த...

கனடாவில் தமிழர் மீது பலமுறை துப்பாக்கி சூடு!

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தமிழ் வர்த்தகர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ (Scarborough) Eglinton...

கனடா பற்றி தெரியாத ஆச்சரிய தகவல்கள்!

வேறு நாடுகளிலிருந்து குடியேறுவதற்கு உகந்த நாடுகளில் முக்கிய நாடாக கனடா விளங்குகிறது. அப்படியான கனடா குறித்து பலரும் அறிந்திராத விடயங்கள் இதோ, உலகில் அதிக படிப்பறிவு மிக்கவர்கள் வாழும் நாடு கனடாவாகும். இங்கு வசிப்பவர்களில் பாதிக்கும்...

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

கனடாவில் சிறியரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்ட்ரீல் பகுதியலே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. மாண்ட்ரீல் வணிக மையத்திறகு மேல் இரு விமானங்களும் மோதியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் ஒன்று...

கனடா ரொறொன்ரோ பெருப்பாகத்தில் கனத்த பனி பொழிவு விமான நிலையத்தில் 15விமான சேவைகள் ரத்து!

ரொறொன்ரோ பெருப்பாகத்தில் கனத்த பனி பொழிவு காரணமாக பாடசாலை பேரூந்துகள் ரத்து செய்யப்பட்டன. செவ்வாய்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகம் பாரிய அளவிலான குளிர் கால நிலையை எதிர் நோக்க வேண்டிய நிலைக்கு ஆளானது. உப்பிடும் லாரிகள்...

கனடாவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஜோதிடர்! நாடு கடத்த நடவடிக்கை

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்...

தென்னிந்தியத் திரையில் ஒலிக்கும் கனடியத் தமிழ் குரல்

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் பாடகி ஒருவர் தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானின் இசையில் முதல் தடவையாக முழுப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் என்ற செய்தி அறிந்திருப்பீர்கள். இந்தப் பெருமையைப் பெறுபவர் ரொறன்ரோவில்...

கனடா பனிப்புயல் தாக்கத்தினால் நூற்று கணக்கான விமான சேவைகள் இரத்து!

கனடா ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கியுள்ள பனிப்புயல் காரணமாக 400ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பெரும்பகுதிகளை பனிப்புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலை 8மணியளவில் 222 வந்தடையும் மற்றும் 198புறப்படும்...

போரினால் காயப்பட்டுள்ள தாயகத்தை மீட்டெடுக்க விரும்பும் கனேடிய தமிழர்கள்!

இலங்கையில் 30 வருடங்களாக நீடித்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், தாயகத்தை மறுசீரமைப்பு செய்வதில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொரான்டோவை தளமாக கொண்ட தமிழ்...

தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் வியக்க வைக்கிறது! கனடா பிரதமர்

சமீபகாலமாக உலக மக்களின் பாராட்டை பெற்று வருகிறார் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ. அனைத்து மக்கள் மீதும் அன்பும், ஆதரவும் கொடுத்து வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அகதிகளை விரட்டியடித்த போது கனடாவிற்கு வாருங்கள்...

கனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி

கனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது...

தமிழ் புத்தாண்டை கொண்டாடும் மக்களுக்கு ஒன்டாரியோ முதல்வர் வாழ்த்து

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒன்டாரியோ மாநில முதல்வர் Kathleen Wynne வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என மனமார்ந்த வாழ்த்துக்களை ஒன்டாரியோ அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து...

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக கற்பிப்பு..! தமிழுக்கு பெருமை…!!

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு...

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை!

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை! கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்...

கனடாவில் மிருகத்தைப் போன்று கொல்லப்பட்ட இலங்கை பெண்!

கனடாவில் மிருகத்தைப் போன்று கொல்லப்பட்ட இலங்கை பெண்! கண்ணீருடன் தகவல் சொன்ன நண்பி! கனடாவில் மிருகங்களைப் போன்று பத்து பேர் கொல்லப்பட்டதாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கனடாவில் வாழ்ந்து வரும் ரங்கிக்கா கருணாதிலக்க...

கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!

வரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!! அதிர்ச்சியில் இலங்கை அரசு . ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர்...

புலிகளின் முன்னாள் போராளிகள் 8000 பேர் கனடாவில் தஞ்சம்!

புலிகளின் முன்னாள் போராளிகள் 8000 பேர் கனடாவில் தஞ்சம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 8000 பேர் கனடாவில் தஞ்சமடைந்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவில் முன்னாள் புலிப் போராளிகள் 8000...

கனடாவிற்கு வந்த அகதிகளில் அதிகமானவர்கள் சிறுவர்கள்!

கனடாவிற்கு வந்த அகதிகளில் அதிகமானவர்கள் சிறுவர்கள்! கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்து ரொறன்ரோ அகதிகள் முகாமில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகளும், சிறுவர்களும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம், இதுவரை வந்தவர்களில்...

மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்!

மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்! முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரோறன்ரோ மாகாணத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி எனக்கூறும் அரசாங்கம்...

நீச்சல் தடாகத்தில் மூழ்கி தாயும் மகளும் பலி!

நீச்சல் தடாகத்தில் மூழ்கி தாயும் மகளும் பலி! கனடா நகர் பகுதியில் உள்ள Blue Mountains நீச்சல் தடாகத்தில் மூழ்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவமானது (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 7 மணியளவில்...