ஜெர்மனியில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை சுமந்து நிற்கும் மரம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு சுமந்து 2012 ஆண்டு ஜெர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அப்பிள் மரமொன்று நாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் பேர்லின் வாழ் சில...

செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு...

5ஆவது நாளாக ஜெர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்

தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்று கொள்ளும் வகையில் ஜெர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5ஆவது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து. இதன்போது அங்குள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்துக்கு...

யேர்மனி பேர்லின் நகரில் குண்டு தாக்குதல் 9பேர் பலி !

ஒரு லாரி ஒன்பது பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமுற்றனர் மத்திய பேர்லினில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தை உழுவ, யேர்மனி காவல்துறை தகவல் தெரிவித்தனர் . யேர்மனி காவல்துறை இப்போது அவர்கள் அதை...

ஜெர்மன் இந்துக் கோவில் கோபுரத்திற்குள் ஆணின் சடலம்

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அந்த இடத்திற்கு விரைந்த அவர்கள், குறித்த சடலத்தினை மீட்டுள்ளனர். இது...

“எழு ஒளி வீசு இறை இரக்கத்தின் மனிதனாக ஊதயமாகு” எனும் மைய பொருளுக்கு அமைய நத்தார் விழா

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன்...

ஜேர்மனி – வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணிநிறைவுப் பெருவிழா

ஜேர்மனி - வூப்பெற்றால் தமிழாலயத்தில் 23 ஆண்டுகள் தமது நகரத்தில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் நலனுக்காக உழைத்த நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணி நிறைவு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜேர்மனி...

யேர்மனியில் தூங்கிய நபரை கொழுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது!

கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொழுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில்...

ஜெர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தினம்

உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் பல நகரங்களில் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளில் தமிழ் மக்களும்...

ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”!

தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில் இறுதிப் போரில் நடந்த கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.யேர்மனியில் முதன்முதலாக தலைநகர் பேர்லினில்...

ஜேர்மன் விமான விபத்தில் 150 பேர் பலி : புதிய தகவல்

ஜேர்மன் நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியானது தொடர்பாக துணை விமானியின் தந்தை முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்ஸ் என்ற பயணிகள்...

முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர்!

முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென...

60,000 அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப அரசு அதிரடி முடிவு!!

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று...

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளம் தமிழ் வீரரின் மறைவு.

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளம் தமிழ் வீரரின் மறைவு. ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக...