இந்தியர்களுக்கு ‘டிரம்ப்’ அளித்த முதல் மகிழ்ச்சி தரும் செய்தி..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காலம் அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு...

அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசவை

அகவை எட்டினைக் காணும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது அரசவையின் நேரடி அமர்வினை உணர்வெழுச்சியுடன் அமெரிக்காவில் கூடவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும்,...

டொனால்ட் ட்ரம்ப்! 100 நாட்களில் 488 சொதப்பல்கள்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன் என்று பன்ச் டயலாக்குடன் அதிபரான ட்ரம்ப் முதல் நூறு நாட்களில் செய்தது என்ன? பதவியேற்பு விழாவுக்கு கூட்டம்...

அமெரிக்காவில் பலத்த சூறாவளி – 16 பேர் பலி

அமெரிக்க மாகாணங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிசவுரி, ஆக்லஹோமா ஆகியவற்றில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி காற்று வீசியது. அப்போது பலத்த மழையும் கொட்டியது. மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டருக்கும் மேலான...

ஏன் தோல்வியடைந்தேன்? – முதன்முறையாக மனம் திறந்த ஹிலாரி கிளின்டன்!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. பலர் களத்தில் இருந்தாலும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்புக்கும் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி...

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ஸ்டெல்லா : ஆளில்லா விமானம் மூலம் அழிக்க ட்ரம்ப் உத்தரவு..!

தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு விஜயம் மேற்கொண்டு...

அமெரிக்க கடற்படை பதவியை ஏற்க மறுத்த பிலிப் பில்டன்..!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசின் பல்வேறு நிர்வாக பதவிகளுக்கு புதிய நபர்களை நியமித்து வருகிறார். அதன்படி கடற்படையின் புதிய செயலாளராக, அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரிகளும்,...

டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கும் மைத்திரி!

மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கு ஏதுவான சில முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. மார்ச்...

அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்!

மான்செஸ்டர் குண்டு வெடிப்பின் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானதால் இங்கிலாந்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பொப் பாடகி ஏரியனா...

மே தின பேரணிகளின் போது ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மே தின பேரணிகளின் போது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் வகுக்கப்பட்ட பல கொள்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை) மே தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அமெரிக்காவின் பல...

ஹிலாரிகிளின்டன்  மீண்டும் ஐனாதிபதியாக ஓர்அரிய சந்தர்ப்பம்

 America ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை விட அதிகளவு மக்கள் வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளிண்டன் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி...

ட்ரம்பின் வருமானவரி விபரங்களை வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2005ஆம் ஆண்டு அரசுக்கு செலுத்திய வருமானவரி விபரங்களை இரண்டு பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், கடந்த 2005ஆம்...

H1B விசா நிறுவனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

H1B விசாக்களில் இடம்பெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. H1B விசா திட்டமானது அமெரிக்காவில் திறமையான ஊழியர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து...

அதிரடி காட்டிய ஒபாமா 72 மணி நேர காலக்கெடு அதிர்ச்சியில் ரஸ்யா

ரஷ்ய நாட்டை சேர்ந்த 35 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதுடன், குறித்த அனைவரையும் 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த...

தகவல் தொழில் நுட்பத்துறையினரின் வரவேற்பை பெற்ற அமெரிக்காவின் ‘எச்-1பி விசா’ நடைமுறையில் மாற்றங்களா?

தகவல் தொழில் நுட்பத்துறையினரின் வரவேற்பை பெற்ற அமெரிக்காவின் ‘எச்-1 பி’ விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘எச்-1 பி’ விசா அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல்,...

அமெரிக்காவில் அதிபரின் மூத்த ஆலோசகராக டிரம்ப் மருமகனுக்கு பதவி!

அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 20ம் தேதி பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அரசின் மூத்த ஆலோசகராக தனது மருமகன்...

அமெரிக்க பட்ஜெட்டில்ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.3.67 லட்சம் கோடி ஒதுக்க திட்டம்!

அமெரிக்க பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர் (சுமார் ரூ. 3.67 லட்சம் கோடி) ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர் (சுமார் ரூ.3.67 லட்சம்...

7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை!

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். அது அமெரிக்க மக்கள் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால்...

கலிபோர்னியா பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சன் பெர்டினாடினோ நகரிலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) குறித்த பாடசாலையின் வகுப்பறைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் ஆசிரியை...

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவி ஏற்பு!

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலுடன், பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்தியர்கள் 5 பேர் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக...