கென்யாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐவர் பலி!

கென்யாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐவர் பலி! கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கெரிசோ கவுன்டியில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மசாய் ஒமாரா என்ற இடத்திலிருந்து...

தாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்

தாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள் குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து எடுத்து சிகிச்சையின் பின்னர் மீண்டும் கருப்பையில் வைத்துள்ள சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில்...

ஈகைப் பேரொளி முருக தாசனுக்கு ஜெனிவாவில் நினைவேந்தல் .

ஈகைப் பேரொளி முருக தாசனுக்கு ஜெனிவாவில் நேற்று நினைவேந்தல் . ஈழத்தமிழர் படுகொலையை 2009ல் நிறுத்த கோரி இதே நாள் ஜெனிவாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க தீக்குளித்து தன்னை ஈழ விடுதலைக்கு ஆகுதி ஆக்கிய...

இலண்டனில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!

இலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு! 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் நீதி கேட்டும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கிய தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின்...

சூடானில் ஹெலிகொப்டர் விபத்து : 3 இராணுவ வீரர்கள் பலி!

சூடானில் ஹெலிகொப்டர் விபத்து : 3 இராணுவ வீரர்கள் பலி! ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. குறித்த ஹெலிகொப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின்...

மேற்கு லண்டனில் விபத்து: இருவர் பலி!

மேற்கு லண்டனில் விபத்து: இருவர் பலி! மேற்கு லண்டனில் காரொன்று சொகுசு பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மிக நீண்ட நேரமாக பொலிஸாரினால் பின்தொடரப்பட்டு வந்த காரே இவ்வாறு தவறான திசையில் பயணித்து விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று...

கனேடிய முன்னாள் நிதி அமைச்சர் காலமானார்.

கனேடிய முன்னாள் நிதி அமைச்சர் காலமானார். கனேடிய முன்னாள் நிதி அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் கனேடிய தூதுவருமான மைக்கல் வில்சன் காலமானார். 2012 முதல் 2018ஆம் ஆண்டுவரை வில்சன் வேந்தராக பணியாற்றிய ரொறன்ரோ பல்கலைக்கழகம் அவரது...

ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல் – 13 பொதுமக்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல் – 13 பொதுமக்கள் பலி! ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெல்மண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேட்டோ படையினருக்கு தகவல் கிடைத்ததை...

மனிதாபிமான உதவிகள் நிறுத்தம் – 14 சிறுவர்கள் உயிரிழப்பு

மனிதாபிமான உதவிகள் நிறுத்தம் – 14 சிறுவர்கள் உயிரிழப்பு மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வெனிசுவேலாவில் இதுவரை 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுவேலாவிற்கு சர்வதேசத்தின் உதவி தேவையில்லை என தெரிவித்து, அந்நாட்டு...

தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்!

தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்! இலங்கை தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனேடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்குமென கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் அன்ரூ ஸ்சியர்...

பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும்!

பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும்! 80 ஆண்டுகளில் பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் என அமெரிக்காவின் MIT ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துருவப்பகுதி அருகே பசுமை நிறத்திலும், பிற...

32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்த சிறுமி!

32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்து அமெரிக்க சிறுமி சாதனை! அமெரிக்காவில் உள்ள 9 வயது சிறுமியொருவர், 32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்து சாதனைப்படைத்துள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேசிய அளவில்...

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய புள்ளிகள்!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய புள்ளிகள்! டுபாயில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட குழுவினரை கொழும்புக்கு அழைத்து வர ஜனாதிபதி பணித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை...

நவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்!

நவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்! ஆயிரத்து 350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்ட நவீன ஏவுகணை ஒன்றை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஈராக்கில் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற...

மேரி கொல்வின் கொலை தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம்.

தமிழின அழிப்பின் சாட்சியான மேரி கொல்வின் கொலை தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின்...

மந்திர மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த தாய்!

மந்திர மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த தாய்! பிரித்தானியாவில் மந்திர மாந்திரீக செயற்பாடுகளுக்காக மகளின் பிறப்புறுப்பை சிதைத்த தாய் ஒருவரை குற்றவாளி என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. உகண்டாவை பூர்வீகமாக கொண்ட 37 வயது மதிக்கத்தக்க...

ஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்!

ஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்! ஜெர்மனியில் பேர்லின் நகரில், பேர்லின் நகரபிதா திரு மைக்கல் முளர் அவர்களின் அனுசாரானையுடன், ஊடக சுதந்திரத்திற்கானஐரோப்பிய நிலையத்துடன் இணைந்து ஐரோப்பிய பல ஊடக அமைப்புக்களினால், “ஐரோப்பாவில்புலனாய்வு ஊடக...

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்!

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்! இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில்...

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது!

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது! பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தலையீட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டன் நீதிமன்றில்...

இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய எலிசபெத் !

இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய எலிசபெத் ! இலங்கை அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பிரித்தானிய இரண்டாவது மகாராணி எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை 71வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், பிரித்தானிய மகாராணியின்...