தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் கைது?

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை விவகாரத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக அழுத்தம்

ஶ்ரீலங்காவை ICC க்கு பாரப்படுத்த பிரிட்டன் எம்பிக்களிடம் வலியுத்துகின்றது.

ஶ்ரீலங்காவை ICC க்கு பாரப்படுத்த பிரிட்டன் எம்பிக்களிடம் வலியுத்துகின்றது நாடு கடந்த தமிழீழ அரசு! இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்...

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டு வரும் Kent ஒருங்கிணையாளார்…..

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டு வரும் Kent ஒருங்கிணையாளார்..... ​இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தும் பொருட்டு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய ஒன்றுகூடல் – பிரித்தானியாவில்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது அரசவைக் காலத்துக்கான தேர்தலை நடாத்தும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின்...

எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி!

எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி! உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி தன்னுடைய கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த நாடுகடந்த அரசாங்கம் தீவிரம்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரி நாடு கடந்த தமிழீழ செயற்பாட்டாளர்கள் கையெழுத்து சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு அனுப்ப வேண்டும்...

விமானத்தில் தகராறு செய்த இந்தியருக்கு சிறை!

இங்கிலாந்தில் பணியாற்றி வந்த கிரண்ஜெதேவ். இவர் இந்தியராவார். இவர் ஸ்பெயினில் டெனரிப் விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லேண்ட் க்கு கடந்த ஜனவரியில் பயணம் செய்தார். அவர் பயணித்தது ஜெட் ஏர்வேஸ் விமானத்தில். அவர்...

40 வயதில் 21 குழந்தைகள் : தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

40 வயதில் 21 குழந்தைகள் : தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பமான சூ – போனி ரேய் தம்பதி குடும்பத்தினர் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தற்போது 40 வயதை எட்டியிருக்கும் சூ...

இலங்கை அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பிரித்தானியா ஈழத்தமிழர்கள்.

இலங்கை அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பிரித்தானியா ஈழத்தமிழர்கள். பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வகையில் கடும் அழுத்தங்களை கொடுத்த வண்ணம் உள்ளனர். சிங்கள பேரினவாத அரசு இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு...

ரணிலுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்: மூவர் கைது!

ரணிலுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்: மூவர் கைது! இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம்...

29/04/2018 அன்று மிட்சம் துர்காபுரம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சித்திரா பௌர்ணமி தேர்பவனி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 29/04/2018 அன்று லண்டன் மிட்சம் நகரில் அமர்ந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி அன்று அம்பாள் ஆலயத்தின் உள்ளே பலஅடியார்களுக்கு மத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட தேரில்...

இலங்கை விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் தொழிலாளர் கட்சி.

மனித உரிமை கோட்பாடுகளிற்கு எதிரான பிரித்தானியாவின் செயற்பாட்டிற்கு எதிராக நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வேன் என பிரித்தானிய தொழிலாளர் கட்சி நா.உ ஜோன் றயன் உறுதியளித்துள்ளார். பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தக்கோரியும், தமிழ்...

லண்டனில் வீரத்தமிழர் முன்னணியில் ஏற்பாட்டில் இடம் பெற்ற கருத்தரங்கு

லண்டன் வீரத்தமிழர்.முன்னணியினரால் நடத்தப்பெற்ற லண்டன் தென்மேற்கு பகுதி வாழ் தமிழருக்கான கருத்தரங்கு மிக சிறப்பாக நடைபெற்றது. குறித்த கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளர் பேராசிரியர் திரு கல்யாணசுந்தரம் கலந்து...

பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழன்!

பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழ் இளைஞன், தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இளைஞனின் மரணம் தொடர்பான வழங்கு இரு நாட்களுக்கு...

ஆயுத விற்பனையை நிறுத்தும் நடவடிக்கையில் தமிழ் இளையோர்.

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தும் நடவடிக்கையில் பிரித்தானியா தமிழ் இளையோர். பிரித்தானியா அரசாங்கம் இலங்கை சிங்கள பேரினவாத அரசுக்கு பல ஆண்டுகாலமாக ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது. பிரித்தானிய அரசின் இச்செயற்பாடானது இலங்கை சிங்கள...

அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வலியுறுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமுகநல அமைச்சின் (TGTE SCHM) பிரதியமைச்சர் Hon சொ.யோகலிங்கம் MP அவர்களின் ஏற்பாட்டில் 30.03.2018 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms  (MP for East...

பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருடன் இலங்கை இனப்படுகொலை தொடர்பான கலந்துரையாடல்.

கடந்த 24.03.2018 அன்று தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமனற உறுப்பினர் குழுவின் தலைவரான Paul Sacully MP அவர்களை சந்தித்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இனப்படுகொலை தொடர்பாக இலங்கைக்கு எதிராக சட்ட...

புலம்பெயர்தமிழரின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டனர்

கடந்த பெப்ரவரி நான்காம் திகதியன்று பல்வேறு பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து அகிம்சையான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில்...

சு.ப தமிழ்ச்செல்வனின் உதவியாளர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருடன் விசேட சந்திப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால போராளியும், ஆரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உதவியாளருமான   இராயப்பு அமலதாஸ் பிரித்தானியாவின் போக்ஸ்டோன் மற்றும் ஹைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Damian Collins  அவர்களை சந்தித்தார். குறித்த...