பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து விசாரணை செய்ய புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை.

யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் - புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை! பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து,...

பிரியங்கரவை வெளியேற்ற லண்டனில் பேரணி!

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றும் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புலம்பெயர்ந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டப்பேரணியை...

சிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள் : பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !!

லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினை...

பிரிகேடியரை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தல்!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு...

பிரித்தானியாவில் தமிழர்களை மிரட்டிய பிரிகேடியருக்கு நெருக்கடி!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்து லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சைகை மூலம் எச்சரித்துள்ளார். இது தொடர்பான ஒளிப்பட ஆதாரம் தற்போது வெளியாகியுள்ள நிலையில்,...

பிரித்தானிய தமிழ் மக்களுக்கும் அவர்களை பிரநிதித்துவப் படுத்தும் அமைப்புக்களுக்கும் அவசர வேண்டுகோள்

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 4 ம் திகதி சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கருதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த அர்ப்பாட்டம்...

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை நிறுத்துங்கள்! தொடரும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புகள்.

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை நிறுத்துங்கள்! தொடரும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புகள். இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தத்திற்கு பின்னரும் இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பல மனிதஉரிமை மீறல்களுக்கான சரியான பொறுப்புக் கூறல் பொறிமுறை உருவாக்கப் படாமலும், தொடர்ந்து...

இங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்!

இங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்! இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானிய நிறுத்தக்கோரி அந்நாட்டு பராளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹேய்ஸ் (Helen Hayes MP) யிடம் புலம்பெயர் தமிழர் கோரிக்கை விடுத்துள்ளனர்....

இலங்கையில் தொடரும் இரகசிய தடுப்பு முகாம்கள் – மனு பிரித்தானிய எம். பிக்கு

இலங்கை இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த பாரிய தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான போர்குற்ற விசாரணைகள் சர்வதேச ரீதியில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் இன்றும் ஈழத்தமிழர்கள் பல இரகசிய முகாம்களில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றனர். இலங்கை...

நாடாளுமன்ற உறுப்பினர் நிக் போல்லை சந்தித்த ஈழத்தமிழர்கள்

இலங்கை அரசின் இந்த மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு பிரித்தாியா போன்ற சர்வதேச நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்கின்றன. பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதனை நிறுத்தக்கோரி பிரித்தானியத் தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள்...

இலங்கைக்கான ஆயுத விற்பனைக்கெதிரான போராட்டம் தொடர்கிறது.

பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் 18-01-2018 அன்று எரித் மற்றும் தேம்ஸ்மீட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்...

ஆயுத விற்பனைக் கெதிராக பிரித்தானிய தமிழர்கள் போராட்டம்

பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை அன்று எரித் மற்றும் தேம்ஸ்மீட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தெரேசா...

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு

இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதிப்பிள்ளை தலைமையில், சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன், அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒன்றிணைந்து ஹறோ கிழக்கு ஆளும் கட்சி நா.உ பொப்...

இலங்கைக்கான ஆயுத விட்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை

இலங்கை இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த பாரிய தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான போர்குற்ற விசாரணைகள் சர்வதேச ரீதியில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் இன்றும் ஈழத்தமிழர்கள் பல இரகசிய முகாம்களில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றனர்....

பிரித்தானியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினமானது (10/12/2017) நேற்று சட்டனில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மனித உரிமையை பிரகடனப்படுத்தியமையைக் கொண்டாடவும், அடிப்படை மனித உரிமைகளையும், எவ்வாறான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை நினைவுப்படுத்தி அவற்றைப் பேணி...

இலங்கை அரசாங்கத்துக்கு பிரித்தானியா ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தக் கோரிக்கை!

இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்த கோரிக்கையை முன்வைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்புக்களும்...

இலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தனியாவில் தொடரும் போராட்டம்

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானிய நிறுத்தக்கோரி அந்நாட்டு பராளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹேய்ஸ் (Helen Hayes MP) யிடம் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின்...

பிரித்தானியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினமானது (10/12/2017) நேற்று சட்டனில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மனித உரிமையை பிரகடனப்படுத்தியமையைக் கொண்டாடவும், அடிப்படை மனித உரிமைகளையும், எவ்வாறான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை நினைவுப்படுத்தி அவற்றைப் பேணி...

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு

இலங்கையில் ஆயுதப் போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்த பின்பு நாட்டில் எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் தமிழ் மக்களிற்கெதிராக இடம் பெறவில்லை என ஐ.நா வரை தம்மை பறைசாற்றும்...

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் (Oxford , UK)

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன, இந்த நிலையில் பிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் பெருந்திரளான மக்களின் ஒன்றுகூடலுடன்...