லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய சவுரவ் கங்குலி!

xமுன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டன் என வர்ணிக்கப்பட்டவர், கங்குலி. சச்சின், லட்சுமண், டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம்...

லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

பிரித்தானியாவில் கொள்ளையர்கள் இருவர் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் நுழைந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன், Eltham பகுதியில் உள்ள Co-op என்னும் சூப்பர்மார்க்கெட்டிலே இக்கொள்ளை சம்பவம்...

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணம்: வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பரபரப்பு செய்தி வெளியாகி அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது. டுவிட்டரில் இயங்கி வரும் போலி பிபிசி செய்தி பக்கம் ஒன்று வெளியிட்ட பதிவை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு...

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு லன்டனில் நடாத்தப்பட்ட நிகழ்வு

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 24 மார்கழி 2016 அன்று தமிழ் தகவல் நடுவகத்தினால் கிங்ஸ்ரன் லண்டனில் நினைவு கூறப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் TRRO இயக்குனர் ரவிந்திரன் மற்றும்...

நுரையீரலை தானம் கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த 41 நாள் குழந்தை!

பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தனது நுரையீரலை தானம் கொடுத்து உலக வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளான். இங்கிலாந்தில் ஒரு பெற்றோருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு தியோ ஆர்மோண்டி...

இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில்!

இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவரின் பெயர் ரால்ப் கிளார்க். இவர் முன்பு லாரி டிரைவராக இருந்த போது 1970-ம்...

பிரித்தானியாவில் இடம்பெற்ற “தேசத்தின் குரல்” மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத(மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட இலங்கை படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது. ...

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த 5ம் திகதி டிசம்பர்...

பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் நிறைவடைய 10 வருடங்கள் செல்லும்: ஐவன் ரோஹர்ஸ்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு பிரிவதற்கு சுமாராக 10 வருடங்கள் செல்லும் என பிரித்தானிய தூதுவர் பிரதமர் தெரேசா மேயிற்கு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய தூதுவர் ஐவன் ரோஹர்ஸ், 2020ஆம் ஆண்டு நடுப்பகுதி...

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்ற பிரதி நிதி Siobhain McDonagh கடந்த 12ம் திகதி...

தமிழ் தகவல் மையத்தின்! வருடாந்த மனித உரிமை நாள் பிரித்தானியாவில்

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்  உள்ள SHIRAZ MIRZA COMMUNITY HALL 76A COOMBE ROAD, NORBITON, KINGSTON UPON THAMES KT2 7AZ எனும் இடத்தில்  24 ம் திகதி...

பிரித்தானியா அரசிடமும் ஐநா மன்றத்திடமும் நீதிகோரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

[youtube https://www.youtube.com/watch?v=ZP-dST26_L0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent] ஜனநாயக நாடென சொல்லிக் கொள்ளும் இலங்கையானது ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகித்துக் கொண்டு மனித உரிமைகள் சாசனத்தை அங்கீகரித்து கையெழுத்திட்டு விட்டு இலங்கை அரசானது தமிழர்களுக்கு எதிராக மனித...

எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு பற்றித் தெரியுமா?

லண்டனைச் சேர்ந்த மார்ட்டின் எனப்படும் பல் மருத்துவரின் கதை மிக சுவாரஸ்யமானது. அவரது மனைவியின் உடல்தான் முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் எம்பாமிங் செய்யப்பட்டது. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அவரது மனைவி, 1735-ல்...

யாழ்வூட் சித்திரவதை தடுப்பு முகாம் முன்பாக ஆர்பாட்டம் !மூடுமாறு கோரி…

பிரித்தானியாவில் bedford எனும் இடத்தில் காணப்படும் யாழ்வூட் அகதிகள் தடுப்பு முகாமிற்கு முன்பாக நேற்று மாலை ஆர்பாட்டம் ஓன்று இடம்பெற்றது.இங்கு பலதரப்பட்ட அமைப்புகளும் தமிழ் அகதிகள் உரிமைகள் அமைப்பும் வருகை தந்தனர். அகதி அந்தஸ்து நிராரிக்கப்பட்ட...

தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் விடுதலையை நோக்கி தமிழ் அகதிகள் ஒன்றினைந்து மாபெரும் போராட்டம்

தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் விடுதலையை நோக்கி தமிழ் அகதிகள் ஒன்றினைந்து மாபெரும் போராட்டம் பிரித்தானியாவில் அகதிகளின் உரிமைகள் மற்றும் Movement of justice எனும் அமைப்புக்கள் இணைந்து கைதிகளாக தடுப்பில் உள்ள அகதிகளின்...

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி உடலை பாதுகாக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி

மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன....

பிரித்தானியாவில் தமிழ் அகதிகளின் அதிரடி முடிவு

பிரித்தானிடயாவில் உள்ள தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு வேலை செய்யும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவும்   ஒருகினைக்கப்பட்டது. மனித உரிமையின் பிறப்பிடமான பிரித்தானியா மனித உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்றது. பிரித்தானிய குடியகல்வு திணைக்களம் பாரிய நெருக்கடிகளை...

போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்ற உலகத் தலைவர் டேவிட் கமரூன்!

பிரித்தானிய நாட்டின் அரசியல்வாதியான டேவிட் கமரூன் 1966 ஆம் வருடம் அக்டோபர் 9ஆம் திகதி லண்டனில் பிறந்தார். நான்காம் வில்லியம் அரசரின் வம்சாவளியை சேர்ந்த டேவிட் கமரூன் சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார். டேவிட்டின்...