தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் (Oxford , UK)

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன, இந்த நிலையில் பிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் பெருந்திரளான மக்களின் ஒன்றுகூடலுடன்...

ஜெனரல். ஜெகத் ஜெயசூர்யா மீது பிரேசிலில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல். தூதுவர் தப்பியோட்டம்!

இலங்கையில் நடைபெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை (2007-2009) வகித்து, 100,000க்கு மேற்பட்ட தமிழ் மக்களின் இனப்படுகொலையை நேரடியாக வழிநடத்தியவர் இராணுவ ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா. இதற்கு பரிசாக, இலங்கை...

முள்ளிவாய்க்கால் படுகொலை 8 ம் ஆண்டு நினைவேந்தல்

பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினதும் ஏற்பாட்டில் 8 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் 18-05-2017 அன்று பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக NO 10 Downing Street முன்பாக மாலை...

பிரித்தானியாவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி போராட்டம்

பிரித்தானியாவில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(22) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. https://www.facebook.com/ntamilnews/videos/2375653342659347 இதன்போது, அரசியல்...

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்ற பிரதி நிதி Siobhain McDonagh கடந்த 12ம் திகதி...

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ! கோப்பபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து

தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்  இடம் பெற்றது. https://www.youtube.com/watch?v=Wo-9fTDCVE8 https://www.youtube.com/watch?v=z7fV4oXk80I&t=83s இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கோப்பபுலவு மக்கள் வெயில் மழை பாராது வீதியோரம் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்...

கொட்டும் மழையிலும் அணையாது எரிந்த பொதுச் சுடர்!

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஏற்றப்பட்ட பொதுச்சுடர் மழையிலும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. இறுதி யுத்தத்தின் போது பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  உலகெங்கும் தமிழர்களினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் பிரித்தானியாவில் பிரதமர்...

பிரித்தானிய அகதிகள் – வழக்கறிஞர்களுக்கிடையிலான சந்திப்பு

பிரித்தானியாவில்நேற்று(18/02/17)அகதிகள்வழக்கறிஞர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றுஇடம்பெற்றது.அகதிகளுக்கானஉரிமைகள் அமைப்புஇந்நிகழ்வை ஒழுங்குசெய்திருந்தது. தமிழ்சொலிடாரிட்டி, நாடுகடந்த தமிழீழம் போன்றஅமைப்புகள் தமது முழுஆதரவையும்வழங்கியிருந்தன. இச் சந்திப்பில்பிரித்தானியாவிலுள்ளஅகதிகள் பலர் கலந்துகொண்டுபிரித்தானியாவின்அகதிகளுக்கானசட்டதிட்டம்  தொடர்பானதமது சந்தேகங்களைதீர்த்துக்கொண்டனர்.அகதிகள் எவ்வாறுகல்வி,மருத்துவம்போன்றனவற்றைபெற்றுக் கொள்வது,குடியுரிமைநிராகரிக்கப்படடவர்கள்எவ்வாறு அடுத்தகட்டத்தை நோக்கிநகர்வது, திருமணம்செய்வதற்கானசட்டச்சிக்கல்கள்,ஐரோப்பியகுடியுரிமைகளைபெற்றுக்கொள்வதிலுள்ள புதியசட்டச்சிக்கல்கள்தொடர்பாககலந்துரையாடப்பட்டது. டொனால்ட் ட்ரம்பின்வெறுப்பரசியல் ,பிரித்தினியா...

பிரித்தானியாவில் எழுச்சிப் போராட்டம் வித்தியாசமான முறையில் உருப்பெற்றுள்ளது!

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழி உண்ணாவிரத போராட்டமானது 10ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும், தமிழ் மக்களின்...

லண்டனில் 2வது நாளாகத் தொடரும் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்   M.P திரு. திருக்குமரன் இராசலிங்கம்   மற்றும் செயற்பாட்டாளர்களான நாகேந்திரன் சிந்துஜன், கோவிந்தபிள்ளை லிங்கேஸ்பரன், ராயசிங்கம் ப்ராட் ஹரீஸ், கனகரட்ணம் நரேஸ், தர்மராயா கங்காதரன் ஆகியோர் இலங்கை...

TCC முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- 2017 பிரித்தானியா

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது. முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும்...

பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன?

ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் தெரசா மே. இன்னமும் மூன்று ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருந்தும் அவசரமாக உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில்...

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் காயங்களுடன்

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள...

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த 5ம் திகதி டிசம்பர்...

அகதித் தஞ்சம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

அகதித்  தஞ்சம் தொடர்பான  விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரித்தானிய அரசாங்கம் அகதித்தஞ்சம் தொடர்பான சட்டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறுவகையான மாற்றங்களை அமுல்படுத்தி வருகின்றது. அதற்கமைய அகதித்தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும்...

கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 7 பேரின் மரணவிசாரணை வழக்கு நிறைவு – தீர்ப்பால் கொதிப்படைந்த மக்கள்!

கம்பர்சான்ட் (Camber Sand Beach) என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள பிரபல்யமான கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக...

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை துரிதப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது! பிரித்தானியா மனித உரிமைப்பேரவையின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையிலும், 30/1 என்ற பிரேரணையின் இணை அனுசரணையாளர் என்ற வகையிலும் நாடுகடந்த...

இலண்டனில் எதிர்வரும் 26.02.17 ஆம் திகதி அறவழிப் போராட்டம்…..

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்று இலண்டனில்...

சிறிலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையில் இழந்த சொந்தங்களை நினைவு கூறும் மரங்கள்

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உலகெங்கும் நீதி கோரி எமது செந்தங்களை நினைவு கூரும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால்  "ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று நாட்டுவோம்" என்ற செயற்திட்டத்திற்கு அமைய...