நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் ..

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் .. 1 தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் ஆண்டு நினைவு நாளானது 29/04/2017 அன்று தமிழர் ஒருங்கிணைப்பு...

இங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்!

இங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்! இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானிய நிறுத்தக்கோரி அந்நாட்டு பராளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹேய்ஸ் (Helen Hayes MP) யிடம் புலம்பெயர் தமிழர் கோரிக்கை விடுத்துள்ளனர்....

இலங்கைக்கான ஆயுத விற்பனைக்கெதிரான போராட்டம் தொடர்கிறது.

பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் 18-01-2018 அன்று எரித் மற்றும் தேம்ஸ்மீட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்...

இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்...

TCC முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- 2017 பிரித்தானியா

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது. முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும்...

பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து விசாரணை செய்ய புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை.

யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் - புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை! பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து,...

போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்ற உலகத் தலைவர் டேவிட் கமரூன்!

பிரித்தானிய நாட்டின் அரசியல்வாதியான டேவிட் கமரூன் 1966 ஆம் வருடம் அக்டோபர் 9ஆம் திகதி லண்டனில் பிறந்தார். நான்காம் வில்லியம் அரசரின் வம்சாவளியை சேர்ந்த டேவிட் கமரூன் சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார். டேவிட்டின்...

நாடாளுமன்ற உறுப்பினர் நிக் போல்லை சந்தித்த ஈழத்தமிழர்கள்

இலங்கை அரசின் இந்த மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு பிரித்தாியா போன்ற சர்வதேச நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்கின்றன. பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதனை நிறுத்தக்கோரி பிரித்தானியத் தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள்...

வரலாற்றை மாற்றியமைக்கும் புதுமை! பிரித்தானியாவில் இருந்து சீனா செல்லும் முதல் ரயில்

பிரித்தானியாவிலிருந்து முதல் முறையாக சீனாவுக்கு ரயில் பயணயம் ஒன்று நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்து ரயில் சீனாவின் சேஜியெங் பகுதியை சென்றடைய 17 நாட்கள் வரையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 பெட்டிகளை கொண்ட இந்த...

ஈழத்தமிழருக்கு சாதகமாக தீர்ப்பளித்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம்.

புகலிட கோரிக்கை நிராகரிப்பு! ஈழத்தமிழருக்கு சாதகமாக தீர்ப்பளித்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம். புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவரின் மேன்முறையீட்டு மனு மீதான வழக்கில் பிரித்தானிய உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு ஒன்றை இன்று...

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி உடலை பாதுகாக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி

மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன....

தமிழ் தகவல் மையத்தின்! வருடாந்த மனித உரிமை நாள் பிரித்தானியாவில்

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்  உள்ள SHIRAZ MIRZA COMMUNITY HALL 76A COOMBE ROAD, NORBITON, KINGSTON UPON THAMES KT2 7AZ எனும் இடத்தில்  24 ம் திகதி...

ரணிலுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்: மூவர் கைது!

ரணிலுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்: மூவர் கைது! இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம்...

ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

.ஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது.ஆனால் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடன் இணைந்து பல அமைப்புகள் ஒழுங்கு...

அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு

Brigadier Priyanka Fernandoக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு" 04 Feb 2018 அன்று அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல்...

பிரித்தானிய தமிழ் மக்களுக்கும் அவர்களை பிரநிதித்துவப் படுத்தும் அமைப்புக்களுக்கும் அவசர வேண்டுகோள்

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 4 ம் திகதி சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கருதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த அர்ப்பாட்டம்...

விமானத்தில் தகராறு செய்த இந்தியருக்கு சிறை!

இங்கிலாந்தில் பணியாற்றி வந்த கிரண்ஜெதேவ். இவர் இந்தியராவார். இவர் ஸ்பெயினில் டெனரிப் விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லேண்ட் க்கு கடந்த ஜனவரியில் பயணம் செய்தார். அவர் பயணித்தது ஜெட் ஏர்வேஸ் விமானத்தில். அவர்...

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ! கோப்பபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து

தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்  இடம் பெற்றது. https://www.youtube.com/watch?v=Wo-9fTDCVE8 https://www.youtube.com/watch?v=z7fV4oXk80I&t=83s இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கோப்பபுலவு மக்கள் வெயில் மழை பாராது வீதியோரம் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்...

சிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள் : பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !!

லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினை...

இரணுவமயமாக்கல், பிரியங்கவின் கொலை மிரட்டல் தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம்

பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி தமிழ் தகவல் நடுவத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து சந்தித்து இது தொடர்பான விழிப்புணர்வை...