அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை: ஜேர்மன்

அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை: ஜேர்மன் ஜேர்மன் கார் தயாரிப்பாளர்களுக்கும், அமெரிக்க நிர்வாகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு வர்த்தக நெருக்கடிகள் குறித்தது அல்ல என, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். சூழல் மாசு தொடர்பான...

பிரித்தானிய வானில் ஏற்பட்ட அதிசயம்!

பிரித்தானிய தீவுகளை ஒபிலியா சூறாவளி தாக்கியுள்ள நிலையில், சூரியன் சிவப்பு நிறத்துடன் காட்சியளித்துள்ளது. சிவப்பு சூரியனை Merseyside பகுதி மக்கள் கண்டுகளித்துள்ளனர், பலரும் சூரியனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சூறாவளியின் காரணமாக...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், உறுதியான காத்திரமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள்...

பிரித்தானியாவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி போராட்டம்.

பிரித்தானியாவில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக 22/10/2017 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதன்போது.... * அரசியல்...

வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல்.

வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல். வெனிசுவேலாவின் எல்லையை ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தலைமையிலான அரசாங்கம் மூடியுள்ள நிலையில் அந்நாட்டு எல்லையில் மோதல்கள் தீவிரமாகியுள்ளன. வெனிசுவேலா மக்கள் கொலம்பியாவிற்கு செல்ல முயற்சித்த நிலையில் நேற்றைய தினம் இராணுவம்...

தென்னந்தோப்புக்குள் புகுந்த யானை 30 மரங்களை அழித்தது!

வவுனியா - ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக் கூட்டத்தின் அட்டகாசத்தால் தற்காலிக வீடு சேதமடைந்துள்ளதுடன், சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில்...

மெக்சிக்கோ சிறையில் கலவரம்: 13 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு மெக்சிக்கோவின் நியூவோ லியோன் மாநிலத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, 13 பேர்...

சுவிஸர்லாந்தில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு…! ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்

சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான...

பலம் மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு பெண்களின் கைகளில்!

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் சென்று தற்போது ஒரு நாட்டின் அரசியல் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரை பெண்களின் கரம் உயர்ந்து விட்டது. இதற்கு உதாரணமாக தற்போது உலகின் 7 பலம் மிக்க...

பிரியங்கவுக்கு எதிராக லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசு இழைத்த பாரிய மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் விடயத்தில் அதனைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தவறிவிட்டதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கையுடனான பிரித்தானிய உறவைக் கண்டித்தும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு...

ஐராேப்பிய நாடுகளில் அழிந்து வரும் விவசாயம்..

தேனீக்களும் விவசாயிகளும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதாக கூறப்படுகின்றது. அதற்கு காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத்...

கனடாவில் பிரமாண்டமாக நடந்த பூப்பந்தாட்ட போட்டிகள்

கனடா - ரொறன்ரோ நகரில் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5ஆவது உலகக்கிண்ணப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடந்தேறியுள்ளது. இந்த பூப்பந்தாட்ட போட்டிகள் யூலை மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது. குறித்த உலகக்கிண்ணப் போட்டிகள்...

இலங்கையை பின்தொடரும் பிரித்தானிய புலனாய்வாளர்கள்

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கை தூதுக் குழுவின் நடவடிக்கைகளை கண்காணிக்க பிரித்தானியா புலனாய்வுத் துறை அதிகாரியொருவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டேவிட் வெஹெலி என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் இணையத்தளம்...

HUAWEI நிறுவனம் நான்கு கமராக்கள் கொண்ட PHONE

Huawei நிறுவனம் புதிய சிமாட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 9I என அழைக்கப்படும் புதிய சிமாட் போன் நான்கு கமராக்களை கொண்டுள்ளது. புதிய ஹானர்9I சிமாட் போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான Huawei மைமேங் 6 மற்றும் முன்னதாக...

Share the post "கிளி.பண்டிதர் பரந்தாமன் கவின்கலை கல்லுரியின் முழுநிலவுக்கலைவிழா -2017" Facebook Twitter Google+

போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்ற உலகத் தலைவர் டேவிட் கமரூன்!

பிரித்தானிய நாட்டின் அரசியல்வாதியான டேவிட் கமரூன் 1966 ஆம் வருடம் அக்டோபர் 9ஆம் திகதி லண்டனில் பிறந்தார். நான்காம் வில்லியம் அரசரின் வம்சாவளியை சேர்ந்த டேவிட் கமரூன் சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார். டேவிட்டின்...

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை நிறுத்துங்கள்! தொடரும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புகள்.

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை நிறுத்துங்கள்! தொடரும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புகள். இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தத்திற்கு பின்னரும் இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பல மனிதஉரிமை மீறல்களுக்கான சரியான பொறுப்புக் கூறல் பொறிமுறை உருவாக்கப் படாமலும், தொடர்ந்து...

தாயக மாணவர்களுக்கான 100 துவிச்சக்கர வண்டிகள்… ஒரே இடத்தில் இதுவே முதல் தடவை

முதல் முறையாக தாயகத்தில்… புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ, தொண்டு நிறுவனங்களோ இது வரை செய்யாத உதவி வழங்கல்… காந்தள் புலம்பெயர் இளையோரினால் தாயகத்தில் (24/03/2018) சனிக்கிழமை மாலை 4...

பிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

5.11.2017 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவுவணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.02.11.2007 அன்று கிளிநொச்சி சமாதான செயலகத்தின் மீதான சிங்கள...

வடகொரிய எல்லையில் ரஷ்ய இராணுவம் குவிப்பு!

வடகொரிய எல்லையில் ரஷ்ய இராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெருமளவு...