துணை இராணுவக் குழுவும் தமிழ்த் தலமைகளும்!!

துணை இராணுவக் குழுவும் தமிழ்த் தலமைகளும்!! உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து இலங்கை அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் தருணத்தில் இலங்கையில் ஐஸ்.ஐஸ் தீவிரவாத கட்டமைப்புக்களை அடக்கும்...

ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்!

ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்! நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரண்டு மசூதிகள் மீது ஒருவர் நடத்திய நர வேட்டைக்கான பதிலடியாகவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தா்ககுதல்கள் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்!

புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்! தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று சகல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழீழம் உருவாகிய, வேளையில், காலம் சந்தர்ப்பம் பார்த்திருந்த ஒநாய்கள், முள்ளிவாய்காலை நினைவுகூரும் 2009ஆம் ஆண்டு மே...

இலங்கையில் நிலைமாறு கால நீதியின் எதிர்காலம்.

இலங்கையில் நிலைமாறு கால நீதியின் எதிர்காலம். செப்டம்பர் 2015ல், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1இற்கு ஒப்புதல் அளித்ததுடன், நிலைமாறுகால நீதி வழிமுறையொன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றிற்கு முன்னொருகாலமும்...

நடுநிலை வகிக்குமா இந்தியா?

நடுநிலை வகிக்குமா இந்தியா? அர­சியல் கைதிகள் விடு­தலை, காணிகள் விடுவிப்பு உள்­ளிட்ட தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு பிரச்­சி­னை க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்தார். ஆனால், மைத்­தி­ரி­பால...

யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை!

யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை! கடந்த வருடத்தில் 35000 வீதி விபத்துகள்;3113 பேர் மரணம் எமது நாடு காலத்துக்குக் காலம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளன. 2009ம் ஆண்டு வரை நாம் முகங்கொடுத்த பாரிய...

கூட்டமைப்பின் கையில் அரசாங்கத்தின் குடுமி!

கூட்டமைப்பின் கையில் அரசாங்கத்தின் குடுமி! ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான 40/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டு வரும் கருத்துக்கள் தெற்கிலுள்ள அரசியல் தரப்புகளால் கூர்ந்து பார்க்கப்படுகின்றது. ஜெனிவா...

தட்டிக்கழிக்க முடியாத விசாரணை!

தட்டிக்கழிக்க முடியாத விசாரணை! முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்ற நிலையில் சர்வதேசத்தின் முன்பாக தலைகுனிந்து அரசாங்கம் இருக்கின்றது. அதற்குப் பிரதான காரணம் போர்க்கால மீறல்கள், குற்றங்களுக்கு நீதியை வழங்கத் தவறியமைதான். அண்மையில்...

ஜெனீவா தீர்மானமும் இலங்கையின் மறுபக்கமும்!

ஜெனீவா தீர்மானமும் இலங்கையின் மறுபக்கமும்! தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஜெனீவாவில் முன்வைப்போம் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக மேலதிக கால...

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கற்றுக்கொடுத்த பாடம்!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கற்றுக்கொடுத்த பாடம்! பிரித்தானியாவின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருகின்ற நிலையில் இது போன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான முன்னாயத்தங்களில் அரசாங்கம் இறங்கியிருக்கின்றது. கடந்த...

கால அவகாசத்தை தடுப்பாரா சி.வி.விக்னேஸ்வரன்!

கால அவகாசத்தை தடுப்பாரா சி.வி.விக்னேஸ்வரன்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டுத்தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ள நிலையிலும், இதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான...

ராஜபக்ச வழியில் மோடியின் வியூகம்! தகர்த்தாரா பாகிஸ்தான் பிரதமர்?

ராஜபக்ச வழியில் மோடியின் வியூகம்! தகர்த்தாரா பாகிஸ்தான் பிரதமர்? ஒரு பெரும் போர்ப் பதற்றத்தில் இருந்து மீண்டிருக்கிறது இந்தியாவும் பாகிஸ்தானும். இப் பிரச்சினையை சுமூகமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கையாண்டுள்ளார் என்று பாராட்டுக்கள் குவிந்து...

பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்று நிலைக்குமா?

பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்று நிலைக்குமா? இலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் 10வருடங்கள் ஆகின்றன. எனினும் இந்த மூன்று தசாப்த கால போரில் குறிப்பாக போரின் இறுதி...

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன 133ஆவது ஜனன தினம் இலங்கையின் அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான அமரர் டி.ஆர். விஜேவர்தனவின் 133ஆவது ஜனன தினம் நாளைமறுதினம்...

கலை – இலக்கிய – பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது.

கலை - இலக்கிய - பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது. தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை- இலக்கியம் - பண்பாடு – உணவு பழக்க வழக்கம் - விளையாட்டு...

உத்தேச அரசியலமைப்பை வைத்து அரசியல் லாபம் ஈட்டும் ஊன அரசியல்!

உத்தேச அரசியலமைப்பை வைத்து அரசியல் லாபம் ஈட்டும் ஊன அரசியல்! உலகிலுள்ள முன்னேற்றம் கண்ட நாடுகளில் அரசியல் களத்தில் முற்போக்கான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கை போன்ற நாடுகளில் இனவாதத்தை வைத்து நடத்தும் ஊன அரசியல்...

இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்!

இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்! இதில் உங்க நட்சத்திரமும் இருக்கா? நம்முடைய பிறந்த ராசி எப்படி நம் தலையெழுத்தை தீர்மானிக்கிறது என்று நம்பப்படுகிறதோ அதுபோலவே நமது பிறந்த நட்சத்திரமும் நமது எதிர்காலத்தை...

இவள் மீண்டும் வரமாட்டாளா?

இவள் மீண்டும் வரமாட்டாளா? பழுதடைந்த பண்ணை ஒன்றை திருத்தி அமைக்கும் வேலைகள் மும்முரமாக கப்டன் குவேனியின் தலைமையில் நடந்துகொண்டிருந்தன. சிறு பற்றைக் காடுகள் மண்டி, சிதைந்துபோய்க் கிடந்த அந்தப் பண்ணையை செழிப்புற வைக்க கடுமையாக உழைத்தார்கள்....

மரணதண்டனை நிறைவேற்றம் இலங்கையில் சாத்தியமாகுமா?

மரணதண்டனை நிறைவேற்றம் இலங்கையில் சாத்தியமாகுமா? இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படு​மென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம்...

ஹைதராபாத்தில் மீட்கப்பட்ட 5592 பாம்புகள்… நமக்கு சொல்லும் விஷயம் என்ன?

ஹைதராபாத்தில் மீட்கப்பட்ட 5592 பாம்புகள்... நமக்கு சொல்லும் விஷயம் என்ன? உணவுச் சங்கிலியைப் பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. தவளைகள், எலிகள், பல்லிகள், பறவைகள் என்று அனைத்தின் எண்ணிகையையுமே அவை கட்டுப்படுத்துகின்றன. அவற்றின் எண்ணிக்கையை...