பிரதமரின் நிகழ்விற்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!

பிரதமரின் நிகழ்விற்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது! பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்துக் கொள்ளவிருந்த நிகழ்வொன்றின்போது அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான லிபரல் கட்சிக்கான நிதி திரட்டும் நிகழ்வு ஒன்ராறியோவில் ஏற்பாடு...

கனடாவை உலுக்கிய கொடூர சாலை விபத்து.

கனடாவை உலுக்கிய கொடூர சாலை விபத்து: லொறி உரிமையாளர் வெளியிட்ட பகீர் தகவல்! கனடாவில் 16 இளைஞர்களின் கொடூர மரணத்திற்கு காரணமான லொறி உரிமையாளர் முதன் முறையாக தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பல மாதங்களாக மாகாண...

வான்வெளியில் வெடித்து சிதறிய விமானம் – 18 கனேடியர்கள் பலி!

வான்வெளியில் வெடித்து சிதறிய விமானம் - 18 கனேடியர்கள் பலி! எத்தியோப்பிய விமான விபத்தில் 18 கனேடிய பிரஜைகள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 18 கனேடியர்கள்...

கனடாவில் வேலை.. கை நிறைய சம்பளம்… ஆசையாக சென்ற தமிழர்களுக்கு நேர்ந்த பரிதாபம்.

கனடாவில் வேலை.. கை நிறைய சம்பளம்... ஆசையாக சென்ற தமிழர்களுக்கு நேர்ந்த பரிதாபம். கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஏஜண்டுகள் கூறியதை நம்பிய தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததோடு இந்தோனேசியாவில் இருந்து பரிதாபமான...

கனேடிய மாகாணங்களுக்கான கொன்சீயூலர்கள் நியமனம்.

கனேடிய மாகாணங்களுக்கான கொன்சீயூலர்கள் நியமனம். கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் எம்ஏகே கிரிஹாகம, கனடாவின் மூன்று கொன்சியூலர்களுக்கான கடிதங்களை கையளித்தார். கனேடிய உயர்ஸ்தானிகரக வளாகத்தில் இந்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது அல்பேட்டா, நோவா ஸ்கோட்டியா மற்றும்...

போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! கனடாவில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய ஆய்வு நிறுவனம் ஒன்றினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 993...

ஒன்ராறியோவில் விபத்து : 77 வயது பெண் உயிரிழப்பு!

ஒன்ராறியோவில் விபத்து : 77 வயது பெண் உயிரிழப்பு! ஒன்ராறியோ, ப்ரூக்ளின் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 7 பேர்குசன் அவெனியூவுக்கு அருகில் (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11:30...

கர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கனேடியர்: விசாரணையில் திருப்பம்!

கர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கனேடியர்: விசாரணையில் அதிரடி திருப்பம்! கனடாவில் 20 வார கர்ப்பிணி மனைவிக்கு போதை மருந்து தந்து கொலை செய்த வழக்கில் விசாரணை அடுத்த கட்டத்தில் எட்டியுள்ளது. கனடாவில் கிறிஸ்தவ...

அதிவேக நெடுஞ்சாலையில் நாற்காலியை வீசியெறிந்த கனடா பெண் கைது!

அதிவேக நெடுஞ்சாலையில் நாற்காலியை வீசியெறிந்த கனடா பெண் கைது! உயரமான கட்டிடத்தின் பல்கனியில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை மீது நாற்காலியை தூக்கியெறிந்த பெண்ணைக் கைது செய்துள்ளதாக ரொறென்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 19 வயதான மார்செல்லா ஸொய்யா...

இலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

இலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு இலங்கை அகதிகள் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு...

கனடா, ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

கனடா, ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா கனடா, ஒன்ராரியோ மாகாணசபை அமைந்துள்ள குயீன்ஸ் பார்க்கில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், தமிழர் மரபுரிமை மாதமும்...

இமானின் இசையில் கனடா பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துப்பாடல்!

இமானின் இசையில் கனடா பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துப்பாடல்! இசையமைப்பாளர் இமானின் இசையில் கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக வாழ்த்துப்பாடல் ஒன்று உருவாக்கப்பட்டவுள்ளது. கனடாவின்...

சவூதி பெண் கனடாவில் தஞ்சம் புகுந்தார்.

சவுதி நாட்டுப் பெண் ஒருவர் குடும்பத்தினரிடம் இருந்து தப்பிச்சென்று பேங்கொக் விமான நிலையத்தில் தங்கியிருந்தார் அவர்க்கு கனடா தஞ்சம் வழங்கியுள்ளது. 18 வயதான குறித்த...

இன்னிசை நிகழ்வின் மூலம் தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு!

இன்னிசை நிகழ்வின் மூலம் தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு! பாடகர் மின்னல் செந்தில் குமரனின், இசை நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை, கனடாவின் டொரண்டோ நகரத்தில் நடத்தப்பட்டுள்ளது. பாடகர் மின்னல் செந்தில் குமரன் கனடாவில் பல காலமாக...

வறுமையால் கருக்கலைப்பை ஊக்கப்படுத்தும் கனடா!

வறுமையால் கருக்கலைப்பை ஊக்கப்படுத்தும் கனடா! கருத்தடை மற்றும் கருக்கலைப்பு உள்ளடங்களான குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை ஏனைய நாடுகள் பின்பற்றுவதற்கு கனடா பிரசாரம் செய்து வருகின்றது. வறுமைக்கு எதிரான போராட்டமாக இது அமைந்துள்ளதென கனடாவின் தேசிய அபிவிருத்தி...

பாரிஸில் போர் நினைவு சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் ட்ரூடோ

பாரிஸில் போர் நினைவு சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் ட்ரூடோ பிரான்ஸ் நாட்டில் கனடா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மரியாதையை செலுத்தியுள்ளார். பாரிஸ் அமைதி...

ரொறன்ரோ குடியிருப்பில் தீ: முதியவர் பலி!

ரொறன்ரோ குடியிருப்பில் தீ: முதியவர் பலி! ரொறன்ரோவின் நோர்த் யோர்க் நகரிலுள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடியிருப்பு கட்டடத்தின் பத்தாவது மாடியிலுள்ள வீடொன்றில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 2...

கனடாவில் தமிழர் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பட்றிக்!

கனடாவில் தமிழர் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பட்றிக்! இன அடிப்படையிலான பிரதிநிதித்துவதை தான் ஆதரிப்பதாகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரம்ப்டன் வாழ் தமிழ் சமூகத்தினரிடம் பிரச்சாரம் செய்யப்பட்டதாக கூறப்படுவதை கனடாவின் ஒன்றாரியோவின்...

கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம்!

கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம்! கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு...

கனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா!

கனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா! போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல...