வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம்.

வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம். வவுனியாவில், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் நல்நிலைக்கான பயணம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30...

மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள்!

மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்! "மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம். அதுதான் இப்பகுதியை விடுவிக்க இராணுவம் பின்னடிக்கின்றது" என்று கேப்பாப்புலவு மக்களை இன்று சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம்...

சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்!

சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் யுத்த காலத்தை விடவும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன. போதைவஸ்து பாவனை, சட்டவிரோத மண் அகழ்வு, மரக் கடத்தல்...

தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்!

தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்! தண்ணீரூற்று குமுளமுனை பிரதான வீதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இவ் வீதியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தற்பொழுதைவிட நன்றாகவே இருந்தது, யுத்தம் முடிவடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவ்வீதி...

பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி சமந்தா செபநேசராணியின் தேக்கவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிற்குள் இரவு 11மணியளவில் அத்துமீறி நுழைந்து...

கேப்பாபுலவு மக்களை சுவீஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்!

கேப்பாபுலவு மக்களை சுவீஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்! கேப்பாபுலவு மண்ணில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் 21.02.19...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சதி தொடங்கியது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சதி தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் வகையில் சிலர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யுத்தத்தில் உறவுகளை பறிகொடுத்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பறிகொடுத்த உறவுகளை நினைவு கூர்ந்து மனமார்த அஞ்சலிகளை...

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் வரையில், அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா...

சிலாவத்துறை முகாமிலிருந்து கடற்படையை வெளியேற்றக்கோரி போராட்டம்.

சிலாவத்துறை முகாமிலிருந்து கடற்படையை வெளியேற்றக்கோரி போராட்டம். மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (20)...

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்.

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம். இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் 21 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வினை இரத்து செய்யக்கோரி இ.போ.ச வவுனியா...

ஹபாயா அடிப்படை உரிமை; மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை.

ஹபாயா அடிப்படை உரிமை; மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை. திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதைத் தடை செய்தமை தொடர்பான மனித உரிமை ஆணைக்க்குழுவின் இறுதி அறிக்கை...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு யாழ். மாநகர முதல்வர் கண்டனம்

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு யாழ். மாநகர முதல்வர் கண்டனம் ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கொக்குவில் பகுதியில்...

மனித புதைகுழியின் மர்மம் – உண்மைகள் வெளியீடு?

மனித புதைகுழியின் மர்மம் – உண்மைகள் வெளியீடு? மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு...

குறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு! மன்னார் விவசாயிகள் பாதிப்பு!

குறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு! மன்னார் விவசாயிகள் பாதிப்பு! அறி­வித்­த­தைப் போன்று நெல் சந்­தைப்­ப­டுத்­தும் அதி­கா­ர­ சபை நெல்­லைக் கொள்­வ­னவு செய்­யா­த­தால் குறைந்த விலை­யில் தனி­யா­ரி­டம் நெல்லை விற்க வேண்­டிய நிலை­யில் மன்­னார் மாவட்ட...

மண்முனை பிரதான வீதியில் விபத்து: இரு பிள்ளைகளின் தந்தை பலி!

மண்முனை பிரதான வீதியில் விபத்து: இரு பிள்ளைகளின் தந்தை பலி! மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மண்முனை பிரதான விதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று காலை உயிரிழந்துள்ளதாக...

ஐ.நா. சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்!

ஐ.நா. சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை அடங்கிய மகஜரினை வடக்கு கிழக்கில்...

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து ; இளைஞர் பலி!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து ; இளைஞர் பலி! தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில்...

மன்னார் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தெரிவு.

மன்னார் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தெரிவு. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட் ட ஐம்பத்தொரு இளைஞர் கழகங்களை ஒன்றிணைந்து மன்னார் பிரதேச இளைஞர் சமமேளனம் ஆரம்பிக்கும் நிகழ்வு 16 - 02 - 2019...

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து – ஒருவர் பலி!

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து - ஒருவர் பலி! முல்லைத்தீவு- கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த...

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்.

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர். சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனை...