சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் : பட தயாரிப்பு நிறுவனம்

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்படுவது குறித்து இன்று இரவு முடிவு செய்யப்படும்.மீண்டும் நாளை பிற்பகல் முதல் சர்கார் திரையிடப்படும் என படத்தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர்...

மறு தணிக்கைக்கு செல்கிறது ‘சர்கார்’

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 'கோமளவல்லி' என்ற பெயரை மியூட் செய்யவும், அரசின் இலவச பொருட்களை தீயிட்டு...

விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என பழ.கருப்பையா தெரிவித்தார்

விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பழம்பெரும் அரசியல்வாதி பழ.கருப்பையா. அதிமுக, திமுக என மாறி மாறி கட்சியில் இருக்கும் இவர் இந்த படத்தில் நடித்த கேரக்டர் யாரை குறிக்கின்றது...

புற்றுநோயினால் கண்கள் பாதிப்பு!

புற்றுநோயினால் கண்கள் பாதிப்பு! புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக தனது கண்கள் பாதிக்கப்பட்டதாக நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார். குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோயினை குணப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் கீமோ தெரபி சிகிச்சையால்...

திருமணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஹன்சிகா!

திருமணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஹன்சிகா! ஹன்சிகா, மஹா என்ற தனது ஐம்பதாவது படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கூடுதல் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்...

அவதார் 2 படத்தின் தலைப்பு மற்றும் கதை வெளிவந்தது

உலக அளவில் சினிமா பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் படம் அவதார். 10 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையிலும் இதன் சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த...

நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் உறுதி? அவரே கூறியுள்ள மறைமுக பதில்

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார் நடிகை அமலா பால். ஆனால் அதன் பின் இருவருக்குள் வந்த பிரச்சனையால் பிரிந்து விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விஜய் அடுத்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக...

சர்கார் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவு

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து...

கனா திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

கனா திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் கனா திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்...

ஜெயமோகன் சிக்கிய அடுத்த சர்ச்சை!

சர்கார் படத்தின் கதை குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்த நிலையில் மற்றொரு சர்ச்சையை அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் கிளப்பியுள்ளார். அக்டோபர் 29ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயமோகன் சர்கார் படத்தின் கதைத்...

என் நாவில் தமிழ் சரியாக வரவில்லை: பிரபல பாடகி சுசீலா கவலை!

என் நாவில் தமிழ் சரியாக வரவில்லை: பிரபல பாடகி சுசீலா கவலை! நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் பி.சுசீலா, சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் தனக்கு சரியான தமிழ்...

நடிகை சமந்தாவின் அசத்தல் பேட்டி!

நடிகை சமந்தாவின் அசத்தல் பேட்டி! கவுதம் மேனன் இயக்கத்தில் ‘ஏமாய சேஷாவே’ படத்தில் நான் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரம் தான் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்திக் கொள்ள காரணமாக அமைந்ததாக சமந்தா கூறியுள்ளார். திருமணத்துக்கு பிறகும்...

சர்கார் கதை விவகாரம் முடிவுற்றது!

சர்கார் கதை விவகாரம் முடிவுற்றது! ‘சர்கார்’ திரைப்பட விவகாரத்தில் தனக்கும், வழக்கு தொடர்ந்த அருண் என்பவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். சர்கார் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என...

விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தில் அஞ்சலி!

விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தில் அஞ்சலி! "பாகுபலி-" திரைப்படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷன்ஸ் தற்போது, ‘மடை திறந்து,’ ‘1945’ (தெலுங்கு), ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இந்த...

ஜோதிகாவிடம் காதலை தெரிவிக்கும் யோகிபாபு!

ஜோதிகாவிடம் காதலை தெரிவிக்கும் யோகிபாபு! ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவிடம் காதலைக் கூறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. ‘மொழி’ படத்திற்குப் பிறகு ராதாமோகன், ஜோதிகா கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. துமாரி...

#MeToo விவகாரம்: அனிருத் பெண்களுக்கு ஆதரவு!

#MeToo விவகாரம்: அனிருத் பெண்களுக்கு ஆதரவு! உலகளவில் எல்லோருடைய கவனத்தை பெற்று வரும் #MeToo விவகாரத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்தநிலையில் #MeToo விவகாரம்...

ஹரிகரனிடம் 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்!

ஹரிகரனிடம் 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்! நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூன் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். தன் மீது பாலியல் புகார் கூறியதற்காகவே இந்த...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் – ரஜினி மோதல்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் – ரஜினி மோதல்? 2018ம் ஆண்டு தீபாவளி விஜய், அஜித், சூர்யா ஆகியோர் இடையிலான மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அஜித், சூர்யா ஆகியோர் விலகிக் கொண்டார்கள்....
video

கொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி!

கொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி! நடிகர் விஜய் படங்களில் பிசியாக நடித்தாலும், தன்னுடைய பிள்ளைகள் மீது அதிகம் அக்கறை கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அவர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார். இந்தநிலையில் விஜய்...

#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு!

#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு! #MeToo விவகாரத்தின் ஊடாக தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இதில் திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் அடிக்கடி...