தப்பிப் பிழைத்த பத்மாவதி திரைப்படம்!

நாடு முழுவதும் கடும் எதிர்ப்பைச் சந்தித்த பத்மாவதி படத்தினை 26 காட்சி நீக்கங்களுடன் வெளியிட மத்திய தணிக்கைக் குழுவால் நேற்று(சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்கும்படியும், படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையின்போதும்...

நயன்தாராவின் பிறந்த நாளில் சிவனை வெறுப்பேற்றிய சிம்பு ரசிகர்கள்!

நயன்தாராவின் பிறந்த நாள் சிம்புவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை வெறுப்பேற்றும் வகையில், ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த ஒளிப்படங்களில் சிம்புவுன் நயன்தாராவும் ஒன்றாக இருப்பதால் நயன்தாராவின் ரசிகர்கள் பதிலுக்கு பதிவிட்டுள்ளனர். ‘ஐயா ,கஜினி, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில்...

நடிகர் வடிவேலுவுக்கு 9 கோடி ரூபாய் அபராதம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றவுடனேயே ஞாபகம் வருவது நடிகர் வடிவேலுதான் அந்தவகையில் வடிவேல் 9 கோடி அபராதம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இவர் ஹீரோவாக நடித்த படம் இம்சை...

‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ!

‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ! விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக வெளிவந்தது. விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு வந்த சர்ச்சைகளே படத்தின் எதிர்பார்ப்பை...

கமல்ஹாசனை பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மனைவி!!திரையுலகம் கவலை!!

13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கமல்ஹாசன் – கவுதமி தாங்கள் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெளிப்படையாக கூறமுடியாத சில காரணங்களால் கமல்ஹாசனை பிரிவதாக கவுதமி தெரிவித்துள்ளார். இச்செய்தியினால்...

‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு.

‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம், எதிர்வரும் ஜனவரி மாதம்...

மெட்ரோ சீரிஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியாகும் கெளதம்மேனன்

தொடர்ந்து படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களும் வெளியாகவிருக்கிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் ஜனவரி 2-ஆம் தேதி அன்று துவங்குகிறது. வளரும் நடிகரான சிரீஷ் நடித்த மெட்ரோ படத்தின் சிங்கிள் ட்ராக்கை அவரது வீட்டுக்கே...

சாய் பல்லவியை பின்தொடரும் 1 மில்லியன் பேர்!

சாய் பல்லவியை பின்தொடரும் 1 மில்லியன் பேர்! ‘பிரேமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபல்யமான சாய் பல்லவி தற்போது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது சாய் பல்லவியின் டுவிட்டர் தளத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1...

பொங்கல் படங்களின் வசூல் நிலவரம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்”, விக்ரமின் “ஸ்கெட்ச்”, மற்றும் பிரபுதேவாவின் “குலேபகாவலி” திரைப்படங்கள் சென்னை பாக்ஸ் வசூலில் முதல் மூன்று இடங்களில் உள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் சூர்யாவின்...

பிரபாகரனின் வரலாற்றுத் திரைப்படம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுத் திரைப்படம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட திரைப்படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்நிலையில் படம் உருவாகுவது உறுதிசெய்யப்பட்டு அந்தப்ப படத்திற்கு ‘சீறும்...

நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்!

நயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்! இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படையாக சொல்லி, நயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கிறார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும்...

“பள்ளிப்பருவத்திலே” – திரைவிமர்சனம்

பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில்...

சர்கார் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவு

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து...

இரண்டே இரண்டு வார்த்தை சொன்ன விஜய்- துள்ளிக் குதிக்கும் கீர்த்தி சுரேஷ்!

பைரவா படத்தில் நல்லா நடிச்சிருக்கீங்க என்று விஜய் கூறியதால் கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்.பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கிறோம் என்பதை நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைந்த கீர்த்தி சுரேஷ் அய்யய்யோ அவருடன் எப்படி...

ரகுல் ப்ரீத் சிங்குக்கு வாய்ப்பு வழங்கிய காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தனக்கு வந்த ஒரு பட வாய்ப்பை ரகுல் ப்ரீத் சிங்குக்கு வழங்கியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக...

இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறந்த படதுக்கான விருது லா லா லேண்ட் படத்துக்கு வழங்கப்படுமா அல்லது மூன் லைட் படத்துக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பாப்பு நிலவுகிறது. சினிமாத் துறையின் மிக...

மீண்டும் வருகிறார்…

கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இப்படத்தை தொடர்ந்து ‘ராஜபார்வை’ படத்தில் கமலுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ‘ஆட்ட...

இணையதளத்தில் வைரலாக பரவும் புலி பட கதை : அதிர்ச்சியில் படக்குழுவினர்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப் , நந்திதா, ஸ்ரீதேவி நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள புலி செப்டம்பர் 17ம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இது புலிப்படக் கதை என இணையத்தில்...

“பிக்பாஸ் 2” நிகழ்ச்சி கமலே தொடருகிறார்..!

"பிக்பாஸ் 2" நிகழ்ச்சி கமலே தொடருகிறார்..! ஆங்கில சேனல்களிலும், வடமாநிலங்களிலும் பிரபலமாக திகழ்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதன்முறையாக சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது சிறப்பு அம்சம். கடந்த சீசனில்,...

பிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் 12 பாடல்கள்!

ஏ.எல் விஜய் – பிரபுதேவா இணையும் படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உட்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தின்...