சுனாமி

சுடலையாய் மாறிய நாள்.. கடல் பல உயிர்களை காவு கொண்டு விழுங்கிய கொடுமை கண் முன்னே நீள்கிறது.. கடவுளாய் வணங்கிய இயற்கை காளியாக மாறி தன் தாகத்தை தீர்த்து கொண்டது.. தண்ணீருக்கும் பசி வந்தால் மனித உயிர்கள்தான் தேவை தீர்த்து ஏப்பம் விட்டு ஆற்றிக் கொண்டதை ஆழிபேரலை செய்து...