தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் (Oxford , UK)

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன, இந்த நிலையில் பிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் பெருந்திரளான மக்களின் ஒன்றுகூடலுடன்...

பிரித்தானியாவில் இடம்பெற்ற “தேசத்தின் குரல்” மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத(மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட இலங்கை படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது. ...

திரும்பி வந்த ’18’ அகதிகளும்; வராத ஒரு இலட்சம் அகதிகளும்!

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதிகளில் 18 பேர் வியாழக்கிழமை விமானம் மூலமாக இலங்கை திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற 1990 களின் ஆரம்பத்தில் தமிழகத்துக்கு படகுகள் மூலமாகச் சென்று...

தென்னிந்தியத் திரையில் ஒலிக்கும் கனடியத் தமிழ் குரல்

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் பாடகி ஒருவர் தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானின் இசையில் முதல் தடவையாக முழுப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் என்ற செய்தி அறிந்திருப்பீர்கள். இந்தப் பெருமையைப் பெறுபவர் ரொறன்ரோவில்...