115 வருடங்களுக்கு பிறகு இலங்கை அணி விசித்திர சாதனை!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் மூலம் 115 வருடங்களுக்கு பிறகு புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது. இந்த டெஸ்ட் வெற்றியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்...

உயிரைக் குடிக்கும் புளு வேல் கேம்: புளு வேல் கேம் பற்றி தெரியுமா?

தற்கொலைக்கு தூண்டும் புளு வேல் விளையாட்டினால் (Blue Whale Game) உலகளாவிய ரீதியில் 130 இற்கும் மேற்பட்டவர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். 50 டாஸ்குகளை கொண்ட இந்த விளையாட்டின் மோகத்திற்கு அதிகளவில் சிறுவர்களே ஆட்படுகின்றனர். இந்த நிலையில், இந்தியா...

லண்டனில் அனைவரையும் நெகிழ வைத்த இலங்கை வீரர்!

லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இலங்கை வீரரான அணில் பிரசன்ன ஜயலத் D42 ஊனமுற்றோருக்கான 100 மீற்றர் ஓட்டப்...

உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற...

இளம் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரருக்கு எமனாக வந்த பந்து.

கிரிக்கெட் பந்து தலையில் தாக்கி  பாகிஸ்தானின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான சுபய்ர் அகம்மட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிராந்தியங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த போதே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார் என அந் நாட்டு...

பதம் பார்த்தது பந்து, உயிர்போனதால் சோகக்கடலில்…

இந்தோனேசியாவின் கால்பந்து வீரரான சொய்ருல் குடா, உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லமான்கான் கழக அணியின் முன்னணி வீரரான சொய்ருல் குடா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்...

சிக்கலில் குமார் சங்கக்கார! மோசடி பிரிவில் சிக்குவாரா?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது...

தனன்ஜய டி சில்வாவின் அபார சதத்துடன் மீண்டது இலங்கை அணி!

தனன்ஜய டி சில்வாவின் அபார சதத்துடன், மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இலங்கை ஏ அணி, கௌரவமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றக் கொண்டுள்ளது. ஜமைக்காவின் டி ரலவ்னி மைதானத்தில் கடந்த...

திருமண நாளில் ஆசை மனைவியை அழ வைத்தார் ரோஹித்!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில், இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா இரட்டைச் சதம் பெற்று அசத்தினார். இதன்போது, மைதானத்திற்கு வந்து தன் ஆசை நாயகனின் துடுப்பாட்டத்தை...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் கருணாரத்ன சதம்.

இலங்கை அணிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படும், பகலிரவு டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரத்ன சதம் விளாசி முத்திரை பதித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) டுபாயில் ஆரம்பமான பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், திமுத்...

வெளியானது கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட தமிழர்கள்!

வெளியானது கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட தமிழர்கள்! பலத்த எதிர்பார்ப்புகள், திருப்புமுனைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் வயதான அணி என்ற விமர்சனங்களை தவிடுபொடியாக்கி டோனி தலைமையிலான சென்னை அணி வெற்றிக் கிண்ணத்தை...

இந்தியாவை 7 விக்கட்டுகளால் வென்றது இலங்கை.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 8ஆவது போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப்...

முரளிதரனுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பு!

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில்...

முத்தையா முரளிதரனுக்கு உயரிய விருது!

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு உயரிய விருது! கிரிக்கெட் வீரரொருவருக்கு வழங்கப்படும் உயரிய விருதான (ICC Hall of& Fame) விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சர்வதேச...

இலங்கை-இந்திய இடையிலான போட்டி அட்டவணை!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும்...

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனைக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசனைக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா விலகியுள்ளார். ஆனால், பதவி விலகியமைக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் தீர்மானம் தொடர்பில் குழுவோடு...

சாதனையை நிலைநாட்டிய இலங்கை அணி.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 தொடரின்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக இலங்கை அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இப் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தும் திஷர பெரேரா...

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 25...

அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட யுவராஜின் பரிதாபநிலை!

இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ 3 கோடி ரூபா நிலுவை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள...

உலகக்கிண்ண தொடரில் டோனியால் விளையாட முடியாது!

இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரில் டோனியால் விளையாட முடியாது என அணியின் முன்னாள் வீரர் மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார். கோஹ்லியின் இளம் அணியில் டோனி இடம் பெறுவது சரியானது அல்ல எனவும்,...