கவஸ்கரின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர்களில் அதிக சதம் அடித்தவர் என்ற முன்னாள் அணித்தலைவர் சுனில் கவஸ்கரின் சாதனையை, விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். நாக்பூரில் இடம்பெற்றுவரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரட்டைச் சதம்...

ரி-20 யில் பாகிஸ்தானை வென்றது நியூஸிலாந்து!

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற (திங்கட்கிழமை) இருபதுக்கு இருபது போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து ஒருநாள்...

முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது இந்தியா

கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே இந்திய அணியின் ராகுல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தியாவுக்குசுற்றுலா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி...

டோனிக்கு சொக்லேட்டில் சிலை!

ஐ.பி.எல். தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சென்னை அணி டோனி தலைமையில் விளையாடுகின்றது. இந்நிலையில் டோனிக்கு சொக்லேட்டில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சொக்லேட் நிறுவனமொன்று இந்த சிலையை...

ரி-ருவென்ரி போட்டியில் சாதனையுடன் சதம் அடித்தார் முர்ரோ

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் முர்ரோ, தனது மூன்றாவது ரி-ருவென்ரி சதத்தை பூர்த்திசெய்துள்ளார். மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியிலேயே அவர் இந்த சதத்தை...

தோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

இந்திய அணித் தலைவர் பதவியில் இருக்கும்போது அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற, மகேந்திரசிங் தோனியின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் 41 ஓட்டங்களை எடுத்ததன்...

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆண்டின் முதல் திட்டம் இதுதான்!

புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹதுரசிங்கவின் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, ஆண்டின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதன்படி பங்களாதேஷ் அணிக்கெதிராக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 2 போட்டிகளை கொண்ட...

ஆப்கானிடம் போராடி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி!

ஆப்கானிடம் போராடி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி! ஆசியக் கிண்ண தொடரின் சுப்பர்- 4 சுற்றின், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும்,...

தடைகளை கடந்து இந்திய அணியில் இடம்பிடிப்பேன்-இர்பான்பதான்!

நான் என் வாழ்வில் நிறைய தடைகளைச் சந்தித்து இருக்கிறேன். எனினும் தடைகளைக் கண்டு நான் எடுத்த முயற்சியை கைவிட்டதில்லை. என்னுடைய கடினமான முயற்சியின் மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாடி இந்திய அணியில் இடம்...

இளையோர் உலகக்கிண்ணம்! இறுதிப்போட்டியில் அவுஸ்ரேலியா!

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய அவுஸ்ரேலிய அணி, இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. நியூஸிலாந்தின் ஹக்லி ஒவல் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்தப் போட்டியில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில்...

மகத்தான சாதனைக்காக காத்திருக்கும் பெடரர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், கிண்ணம் வென்று சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், சம்பியன் பட்டம் வெல்வார் என விளையாட்டு வல்லுனர்கள் கணித்துள்ளனர். 36 வயதாகும் ரோஜர் பெடரர்,...

ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி!

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியில் ஜேர்மனிய வீராங்களை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (சனிக்கிழமை)...

ஒரே ஒரு போட்டி போதும் தவானை வெளியேற்ற: கவாஸ்கர்

ஒரே ஒரு மோசமான போட்டியே தவானை வெளியேற்ற போதுமானது. அதுவே தற்போது நடந்துள்ளது என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான...

T-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

T-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி! இலங்கை அணிக்கு எதிரான ஒரேயொரு T-20 போட்டியில் இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி...

தமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு!

தமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு! சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை...

ஆவலுடன் காத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா!

இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா! உலக கால்பந்து இரசிகர்களே கண்ணத்தில் கை வைத்து ஆவலுடன் காத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா நடைபெற இன்னமும் 10 நாட்களே உள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு...

பாகிஸ்தானில் கோஹ்லிக்கு கிடைத்த அங்கீகாரம்!

பாகிஸ்தானில் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தினைப் பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணியில் சயிட் அப்ரிடி விளையாடிய காலகட்டத்தில் பல தடவைகள் அப்ரிடியே குறித்த...

தோல்வியின் மத்தியில் எதிரணி வீரர்களை பாராட்டிய டோனி!

ஐ.பி.எல். தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், அவ் அணியின் கிறிஸ் கெய்ல், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங்...

ஹேரத்துக்கு உருக்கமாக வாழ்த்து தெரிவித்த சங்கா!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற முத்திரையை பதித்த ரங்கன ஹேரத்துக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார...

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது இங்கிலாந்து அணி!

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இங்கிலாந்து கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றப்பயணத்தின்போது மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர்...