இன்றைய ராசிபலன் 06-05-2019

இன்றைய ராசிபலன் 06-05-2019 மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் கூடுதல்...

இன்றைய ராசிபலன் 04-05-2019

இன்றைய ராசிபலன் 04-05-2019 மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஇறுக் கங்கள் உருவாகும். அதிகவேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி...

இன்றைய ராசிபலன் 03-05-2019

இன்றைய ராசிபலன் 03-05-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே....

இன்றைய ராசிபலன் 02-05-2019

இன்றைய ராசிபலன் 02-05-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 01-05-2019

இன்றைய ராசிபலன் 01-05-2019 மேஷம் மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 30-04-2019

இன்றைய ராசிபலன் 30-04-2019 மேஷம் மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய...

இன்றைய ராசிபலன் 26-04-2019

இன்றைய ராசிபலன் 26-04-2019 மேஷம் மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த...

இன்றைய ராசிபலன் 24-04-2019

இன்றைய ராசிபலன் 24-04-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர்...

இன்றைய ராசிபலன் 23-04-2019

இன்றைய ராசிபலன் 23-04-2019 மேஷம் மேஷம்: இன்றும் சந்திரா ஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும்...

இன்றைய ராசிபலன் 22-04-2019

இன்றைய ராசிபலன் 22-04-2019 மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களை...

இன்றைய ராசிபலன் 21-04-2019

இன்றைய ராசிபலன் 21-04-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி...

இன்றைய ராசிபலன் 20-04-2019

இன்றைய ராசிபலன் 20-04-2019 மேஷம் மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த...

இன்றைய ராசிபலன் 19-04-2019

இன்றைய ராசிபலன் 19-04-2019 மேஷம் மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்....

இன்றைய ராசிபலன் 17-04-2019

இன்றைய ராசிபலன் 17-04-2019 மேஷம் மேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி...

இன்றைய ராசிபலன் 16-04-2018

இன்றைய ராசிபலன் 16-04-2018 மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக்...

இன்றைய ராசிபலன் 14-04-2019

இன்றைய ராசிபலன் 14-04-2019 இன்று 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஏப்ரல் 14 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்....

இன்றைய ராசிபலன் 13-04-2019

இன்றைய ராசிபலன் 13-04-2019 மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்துச் செல்லும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 12-04-2019

இன்றைய ராசிபலன் 12-04-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்....

இன்றைய ராசிபலன் 11-04-2019

இன்றைய ராசிபலன் 11-04-2019 மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி...

இன்றைய ராசிபலன் 10-04-2019

இன்றைய ராசிபலன் 10-04-2019 மேஷம் மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமைக் கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம்...