இன்றைய ராசிபலன் 09-04-2019

இன்றைய ராசிபலன் 09-04-2019 மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 08-04-2019

இன்றைய ராசிபலன் 08-04-2019 இன்று 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஏப்ரல் 8 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு...

இன்றைய ராசிபலன் 07-04-2019

இன்றைய ராசிபலன் 07-04-2019 மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உங்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். உடல் நலம்...

இன்றைய ராசிபலன் 06-04-2019

இன்றைய ராசிபலன் 06-04-2019 மேஷம் மேஷம்: காலை 7.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலை யாட்களிடம்...

இன்றைய ராசிபலன் 05-04-2019

இன்றைய ராசிபலன் 05-04-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 04-04-2019

இன்றைய ராசிபலன் 04-04-2019 மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி...

இன்றைய ராசிபலன் 03-04-2019

இன்றைய ராசிபலன் 03-04-2019 இன்று 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஏப்ரல் - 3-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு ராசிகளிலும்...

இன்றைய ராசிபலன் 02-04-2019

இன்றைய ராசிபலன் 02-04-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட் டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில...

இன்றைய ராசிபலன் 01-04-2019

இன்றைய ராசிபலன் 01-04-2019 மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந் தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவு...

இன்றைய ராசிபலன் 31-03-2019

இன்றைய ராசிபலன் 31-03-2019 மேஷம் மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதா யம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்....

இன்றைய ராசிபலன் 30-03-2019

இன்றைய ராசிபலன் 30-03-2019 மேஷம் மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தழைக்கும்....

இன்றைய ராசிபலன் 29-03-2019

இன்றைய ராசிபலன் 29-03-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்...

இன்றைய ராசிபலன் 28-03-2019

இன்றைய ராசிபலன் 28-03-2019 மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம்கிடைக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்....

இன்றைய ராசிபலன் 27-03-2019

இன்றைய ராசிபலன் 27-03-2019 மேஷம் மேஷம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உங்க ளுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை...

இன்றைய ராசிபலன் 26-03-2019

இன்றைய ராசிபலன் 26-03-2019 மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண் டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதி கரிக்கும். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 23-03-2019

இன்றைய ராசிபலன் 23-03-2019 இன்று 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் மார்ச் 23- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு ராசிகளிலும்...

இன்றைய ராசிபலன் 22-03-2019

இன்றைய ராசிபலன் 22-03-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 18-03-2019

இன்றைய ராசிபலன் 18-03-2019 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத இடத்தி லிருந்து உதவிகள் கிடைக் கும். வெளியூர் பயணங்களால் அலைச் சல் இருந்தாலும்...

இன்றைய ராசிபலன் 17-03-2019

இன்றைய ராசிபலன் 17-03-2019 இன்று 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் மார்ச் 17 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு...

இன்றைய ராசிபலன் 16-03-2019

இன்றைய ராசிபலன் 16-03-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்....