இன்றைய ராசிபலன்-28.03.2017

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம்...

இன்றைய ராசிபலன்-27.03.2017

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப் பீர்கள். எதிர்பாராத பயணங் களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன்-26.03.2017

மேஷம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். மனம், செயலில் புத்துணர்வு மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து மூலம், வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.   ரிஷபம்: மனதில்...

இன்றைய ராசிபலன்-25.03.2017

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர் கள். பெற்றோரின் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள்...

இன்றைய ராசிபலன்-24.03.2017

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள்  உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்....

இன்றைய ராசிபலன்-23.03.2017

மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்...

இன்றைய ராசிபலன்-22.03.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன்-20.03.2017

மேஷம்: காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்....

இன்றைய ராசிபலன்-19.03.2017

மேஷம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம்...

இன்றைய ராசிபலன்-17.03.2017

மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார்....

இன்றைய ராசிபலன்-16.03.2017

மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன்-15.03.2017

மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன்-14.03.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்க ளின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்....

இன்றைய ராசிபலன் -13.03.2017

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்....

இன்றைய ராசிபலன் – 12.03.2017

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். புதுமை படைக்கும் நாள்.   ரிஷபம்: பிரியமானவர்களின்...

எண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச என்பது 5 ஐ குறிக்கும். மனித வாழ்க்கை ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று...

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. பலன்களும்– பரிகாரங்களும்!

நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இதில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் ஒருவரின் ஜாதகத்தில் சாதக...

2017 ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சனிபகவான் பிரவேசம் – சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள்...

இன்றைய ராசி பலன்-13-11-2016

மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச...