இன்றைய ராசிபலன் 02.07.2017

மேஷம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர் கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்....

இன்றைய ராசிபலன் 03/07/2017

மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மதிப்புக்...

இன்றைய ராசிபலன் 22/5/2017

மேஷம் : நண்பருக்காக பரிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் செலவுக்கு பணமின்றித் திண்டாடுவர். ஆரோக்கியம் பலம் பெறும். ரிஷபம் : சொந்தப்...

இன்றைய ராசிபலன் 01.07.2017

மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை...

இன்றைய ராசிபலன் 01/06/2017

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள்...

இன்றைய ராசிபலன் 21.08.2017

மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக...

இன்றைய ராசிபலன் 29.06.2017

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை...

இன்றைய ராசிபலன் 13/5/2017

மேஷம் : சிறிய முயற்சியில் கூட நற்பலன் உண்டாகும். விலகிச் சென்ற நண்பர் நட்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் சராசரியை விட பண வரவு அதிகரிக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். அரசு...

இன்றைய ராசிபலன் 26/06/2017

மேஷம்: மனதிற்கு பிடித்த வர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்...

இன்றைய ராசிபலன் 07.07.2017

மேஷம்: மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மாலைப் பொழுதி லிருந்து நிம்மதி...

இன்றைய ராசிபலன் 30.06.2017

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர் கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்....

இன்றைய ராசிபலன் 31.5.2017

மேஷம்: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தாய்வழி உற வினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்....

இன்றைய ராசிபலன் 24/06/2017

மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் மனம் விட்டு பேசுவார் கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை...

இன்றைய ராசிபலன் 16.5.2017

மேஷம்: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். ரிஷபம் : கடந்த கால நற்செயலுக்கான...

இன்றைய ராசிபலன் 27.5.2017

மேஷம் : திட்டமிட்டபடி புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். ரிஷபம்: உறவினரால் உதவி உண்டு....

இன்றைய ராசிபலன் 20.08.2017

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: தைரியமாக சில...

இன்றைய ராசிபலன் 28/06/2017

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய...

இன்றைய ராசிபலன் 06/07/2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துபோவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும்.உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு....

இன்றைய ராசிபலன் 13.08.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை...

இன்றைய ராசிபலன் 25/06/2017

மேஷம்:  குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர் கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும்....