இன்றைய ராசிபலன் 20.05.2018

இன்றைய ராசிபலன் 20.05.2018 மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும்....

இன்றைய ராசிபலன் 28.10.2018

இன்றைய ராசிபலன் 28.10.2018 மேஷம் மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்றுக்கு...

இன்றைய ராசிபலன் 04-11-2018

இன்றைய ராசிபலன் 04-11-2018 மேஷம் மேஷம்: உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும்...

இன்றைய ராசிபலன் 08.08.2018

இன்றைய ராசிபலன் 08.08.2018 மேஷம் மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி...

இன்றைய ராசிபலன் 19-11-2018

இன்றைய ராசிபலன் 19-11-2018 இன்று 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் நவம்பர் 19 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு ராசிகளிலும்...

இன்றைய ராசிபலன் 05.09.2018

இன்றைய ராசிபலன் 05.09.2018 மேஷம் மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு...

இன்றைய ராசிபலன் 02-01-2019

இன்றைய ராசிபலன் 02-01-2019 மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே...

இன்றைய ராசிபலன் 17-04-2019

இன்றைய ராசிபலன் 17-04-2019 மேஷம் மேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி...

இன்றைய ராசிபலன் 11.09.2017

மேஷம்: இன்றும் மாலை 4.48 மணி வரை ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு...

இன்றைய ராசிபலன் 19/4/2017

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம்...

இன்றைய ராசிபலன் 30.06.2018

இன்றைய ராசிபலன் 30.06.2018 மேஷம் மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில்...

இன்றைய ராசிபலன் 24.08.2018

இன்றைய ராசிபலன் 24.08.2018 மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரபலங்கள் உதவுவார்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு...

இன்றைய ராசிபலன் 03-05-2019

இன்றைய ராசிபலன் 03-05-2019 மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே....

இன்றைய ராசிபலன் 23.07.2018

இன்றைய ராசிபலன் 23.07.2018 மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக...

இன்றைய ராசிபலன் 09.04.2018

இன்றைய ராசிபலன் 09.04.2018 மேஷம் மேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்....

இன்றைய ராசிபலன் 29.06.2017

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை...

இன்றைய ராசிபலன் 19.06.2018

இன்றைய ராசிபலன் 19.06.2018 மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள்....

இன்றைய ராசிபலன் 20/06/2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறை கூறிகொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத்...

இன்றைய ராசிபலன் 22/06/2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை...

இன்றைய ராசிபலன் 03.02.2018

இன்றைய ராசிபலன் 03.02.2018 மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின்...