தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் – விபரம் இதோ!

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ! நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம்...

சற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு

சற்றுமுன்னர் வெள்ளவத்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த...

தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.

தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்த சுமார் 500...

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி! மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று...

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் ; 10 பேர் பலி!

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி! நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த குண்டு...

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி!

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி! மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள...

சற்று முன்னர் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு?

சற்று முன்னர் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு? கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி.

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி. மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி, இலங்கை...

சற்றுமுன் விசுவமடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

சற்றுமுன் விசுவமடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! சில மணிநேரம் முன்பாக முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு. தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17)இளைஞனே உயிரிழந்துள்ளார். மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மழை வந்ததால்...

அதிகாலையில் கோர விபத்து – 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்!

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து - சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி - பலர் ஆபத்தான நிலையில்! பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான...

யாழ்.குப்பிளானின் மின்னல் தாக்கம்! -3 பேர் பலி!

யாழ்.குப்பிளானின் மின்னல் தாக்கம்! -3 பேர் பலி! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று நண்பகல் தொடங்கு பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில்...

விகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது.

விகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கம் அறுபது வருஷத்துத் தமிழ் ஆண்டு பெயர்ப் பட்டியலில், புதிதாகப் பிறக்கப் போகும் விகாரி வருஷம் முப்பத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இது 14 ஆம் திகதி...

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி.

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி. கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

யாழில் ஆசையாய் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த பல்லி!

யாழில் ஆசையாய் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்கள்! சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒரே விடயம் ஐஸ் தான். அதுவும் இந்த கோடைக்காலத்தில் செல்லவே வேண்டியதில்லை. இந்நிலையில், யாழில் இடம்பெற்ற சம்பவம்...

157 பேருடன் சென்ற விமானம் விபத்து!

157 பேருடன் சென்ற விமானம் விபத்து! கென்யா நோக்கி புறப்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எத்தியோப்பிய...

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு.

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு. கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பத்தைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன்...

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை! கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனம்...

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம்!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் விபத்து - ஒருவர் பலி மூவர் படுகாயம்! முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதுடன்...

கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி..

கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி.. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும் நீதி கோரி அவர்கள் எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது. இன்றைய...

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2ம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம்...