கற்பனை கலந்த கவியாவேன்

கண்கெஞ்சி பற்றுதல் தளரச்செய்து கோர்த்திருந்த கைகளிலிருந்து வலுக்கட்டாயமாக விடுபட்ட விரல்கள் சென்ற திசையில் ஏன் காத்திருக்கிறாய்? ''திரும்பி வரமாட்டாள் அதனால்தான்!'' திரும்பி வருபவர்களுக்காக நாம் காத்திருப்பதேயில்லை!

இயல்பின் அடிப்படையம்சம்

சிறுபறவையோ பட்டாம்பூச்சியோ பயமின்றி உங்களருகில் சுற்றி தோளில் அமரும்போது எத்தனை பிரகாசமாக எத்தனை தகுதியாக உணர்கின்றிர்கள்! பயணத்திலோ, பூங்காவிலோ, உங்களை அலட்சியம் செய்யாமல் யாரோ ஒருத்தி, அருகில் அமர்ந்து செல்வாள். பெண்ணினம் ஆணினத்தை ஆசிர்வதிக்கவே படைக்கப்பட்டிருக்கிறது.

கனவில் மனதை உலுக்கிய சில நொடிகள்

அறியாத வயதினில் தோன்றிய காதல் சற்று என் நினைவுகளை தழுவியன..! மறுக்கவும் இல்லை மறக்கவுமில்லை மறுத்ததேனடி யான் மறப்பேனெற்று நினைத்ததாலா..! மறக்க நினைக்கிறேன் ஆனால் உணர்வுகள் கூறுகின்றன மாய்ந்து போ மறுகணமே மறந்துவிடுவாயென்று.  

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்…

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்வினில் மனம் பட்டாசாய் இனிப்போடும் களிப்போடும் இனம்சேர்ந்து கொண்டாடுவோம் இல்லத்தில் அகலொளிர இன்பத்தில் மனம் ஒளிரட்டும் உள்ளத்தில் இருள் ஒழிந்து எண்ணத்தில் அருள் விழிக்க வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்.... சிதறும் பட்டாசுஒலி வாழ்வின் சிரிப்பொலியாக மாறட்டும் மிளிரும் மத்தாப்பு ஒளியும் ஒளிரும் வாழ்வாய்...

சுற்றி நின்று கொல்லுகிறான்…..

சுற்றி நின்று கொல்லுகிறான் சூழ்ந்து நின்று கொழுத்துகிறான் சற்றேனும் இரக்கமின்றி;ச் செல்லு குண்டைக் கொட்டுகிறான் பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள் பாசவிழி    கண்ணீரைச் சொரியுது! புற்றிலுள்ள பாம்போடு நம்முறவு பதுங்குது! போக இடம் தெரியாமற் போய் விழுந்து கதறுது! பெற்றவர்கள் படும்...

பள்ளமடு வியாபாரியின் நினைவுகள்

  பள்ளமடு விடத்தல்தீவு பகுதி தமிழர் வரலாற்றில் தடம்பதித்துச் சென்ற வன்னி போக்குவரத்துப் பாலம் நீண்ட தூர பயணம் உருக்கொண்டு நடனமிடும் குன்றும் குழியுமான நெடுந்தூரப் பாதை நாள் முழுக்க பயணித்த நினைவு சிற்றூர்திகளின் மேல்த் தட்டுக்களிலும் மண்ணென்ணையுடன் ஒயில் கலந்து ஓடிய கரவன் வாகனங்களில் கிழங்கு அடுக்கப்பட்ட மனிதர்களாக பயணித்த ஞாபகங்கள் நினைவு கதிர்வேலன் அப்புவின் தட்டி வானின் தட்டில் தொங்கிய...