தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்!

தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்! இந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

அரச வேலைவாய்ப்பை பெற தமிழ் – சிங்கள மொழிகள் அவசியம்!

அரச வேலைவாய்ப்பை பெற தமிழ் – சிங்கள மொழிகள் அவசியம்! எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அதற்கான சட்டம்...

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு.

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் மே மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு எதிரான வழக்கின் மனு மீதான விசாரணை...

மங்களவுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்!

மங்களவுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்! நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி அபிவிருத்தி திட்டங்கள்...

மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும்!

மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறும் என நாடாளுமன்ற...

புலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது! புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்?

விடுதலைப் புலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது! புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்? புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று சிவசேனை...

வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!

வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை! வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுருவல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதற்காக வவுனியாவில் பௌத்த தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை...

அரசியலில் திடீர் திருப்பம்! உடன்பாட்டிற்கு வந்த மைத்திரி, ரணில், மகிந்த!

அரசியலில் திடீர் திருப்பம்! உடன்பாட்டிற்கு வந்த மைத்திரி, ரணில், மகிந்த! நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர்...

தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார்!

தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார்! தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம Aston martin DB 11 convertible ரக காருக்கு சொந்தக்காரர்...

இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்!

இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை...

கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்!

கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்! இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தான் தயாரித்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியதாலேயே குற்றங்கள் இழைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா...

முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு மௌனம்!

முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு மௌனம்! வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும்...

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த...

வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு! முன்னணி ஆதரவு!

வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு! முன்னணி ஆதரவு! எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் முன்னணியின்...

இது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டில்லை!

இது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டில்லை – பிரதமரின் கருத்திற்கு அருந்தவபாலன் பதில்! பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காமல், மறப்போம் – மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...

வடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம்!

வடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம்! இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்...

கொக்கேயின் விவகாரம் குறித்து ஆராய ஐ.தே.க குழு நியமனம்

கொக்கேயின் விவகாரம் குறித்து ஆராய ஐ.தே.க குழு நியமனம் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் கொக்கேயின் பாவிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில்...

பெரிய வெங்காய செய்கையில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்.

பெரிய வெங்காய செய்கையில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும். வெங்காய உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு தேசிய பெரிய வெங்காய விதை உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டிற்குத் தேவையான பெரிய வெங்காயத்தில் நாடு தன்னிறைவு...

24 எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும்!

24 எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும்! கொக்கேயின் பாவித்ததாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள 24 எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென எதிர்ககட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (20) பாராளுன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கொக்கேயின் விவகாரம்...

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா!

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து பேச்சு? பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்று...