ஊனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் முன்னுரிமை

தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் போது ஊனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. போரின் போது உடல் ஊனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2018ம் ஆண்டு தரம்...

மர நிழலில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் வா.ச.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு பாடசாலை வளாக மர நிழலின் கீழ் இடம்பெற்றது. பாடசாலையின் பரிசளிப்பு விழாவில்...

பிரதி அதிபரின் கைவிரலை உடைத்த மாணவன்..

பிரதி அதிபரின் கை விரலை உடைத்த 13 ஆம் தர மாணவன்! -காவற்துறை விசாரணை கையில் அணியப்பட்டிருந்த காப்பு தொடர்பாக விசாரித்த பின்னவல தேசிய பாடசாலையின் பிரதி அதிபரின் கைவிரலை அந்த பாடசாலையின் 13...

வவுனியா பாடசாலைகளுக்கு இந்திய துணைத்தூதுவரால் வாத்தியங்கள் வழங்கி வைப்பு

வவுனியாவில் இருவேறு பாடசாலைகளுக்கு இந்திய துணைத்தூதுவராலயத்தினால் இன்னிசை வாத்தியக்கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் கனகராயன்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கே இவ்வாத்தியங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வாரம் வவுனியா சைவப்பிரகாச...

ஒலிம்பியாட் போட்டியில் விபுலானந்தா மாணவர் சாதனை

கல்வியமைச்சின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்று வரும் கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரி மாணவர்கள் மூவர் சாதனை படைத்துள்ளனர். விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் செல்வன் சுந்தரலிங்கம் ஹேதுர்ஜன் (தரம்7) கல்முனை...