திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை அங்குரார்ப்பணம்.

திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை அங்குரார்ப்பணம். திருகோணமலையில் புனருத்தாபனம் செய்யப்பட்ட திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. துரைரட்ணசிங்கம், சுசந்த புஞ்சிநிலமே, தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட...

வெட்கித் தலைகுனிவது கிறிஸ்தவரோ இந்துக்களோ அல்ல ஒவ்வொரு தமிழனுமே!

வெட்கித் தலைகுனிவது கிறிஸ்தவரோ இந்துக்களோ அல்ல ஒவ்வொரு தமிழனுமே! மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும்...

வெடுக்குநாரிமலை ஆலய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.

வெடுக்குநாரிமலை ஆலய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல். வவுனியா - வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி மலைக்கு குழுவொன்று இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் பதற்ற நிலலை!

திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் பதற்ற நிலலை! திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் இன்று காலையில் இருந்து பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு ஆலய சூழல் மற்றும் வீதிகள் சோதனை...

மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி

மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி இன்று 19ம் திகதி நடைபெறுகிறது.நாளை 20ம் திகதி கற்பூரத் திருவிழாவும், 21ம் திகதி பாற்குட ஊர்வலம், தீர்த்தோற்சவம்,கொடியிறக்கம்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் சப்பர திருவிழா!

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் சப்பர திருவிழா! வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 17.02.2019 இடம்பெற்றது. ...

நாளை முன்னேஸ்வரம் கொடியேற்றம்.

நாளை முன்னேஸ்வரம் கொடியேற்றம். சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்று விளங்கும் இக்கோயிலின் கொடியேற்றம் நாளை காலை 9.00 மணிக்கு...

கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற மஹோற்சவ முத்தேர் பவணி திருவிழா.

கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற மஹோற்சவ முத்தேர் பவணி திருவிழா. கொழும்பு - ஆமர் வீதியிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ முத்தேர் பவணி...

வேண்டுதலை நந்தியின் காதில் சொல்வது நன்மை தருமா?

கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது.சிவாலயத்திற்குள் நுழைவதற்கு...

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர்...

குளத்தில் சங்கு பிறக்கும் அதிச கோயில்.

வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில்...

சிதம்பர இரகசியம்

சிதம்பர இரகசியம் என்பதற்கு பலரும் பல கதைகள் இருக்கும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய...

மகா சிவராத்திரி- பாவங்கள் நீங்க சிவ தரிசனம் செய்வோம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயயங்களுக்கு சென்று...

மகா சிவராத்திரிக்கு கண் விழித்து சிவனை வழிபடுவது ஏன் தெரியுமா?

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து...

வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில் வரலாறு.

வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை எனும் இடத்தில் அமைந்துள்ளது.ஈழவள நாட்டிலே அமைந்திருக்கின்ற ஆலையங்களில் மிகவும் பழமை வாய்ந்தனவும் புராதனமானமானவையுமான ஆலயமாக பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம்...

அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு ரம்யா கிருஷ்ணன்!

அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு என்று ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார். கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க...

அல்வாய் மாயக்கை குகை.

வடக்கே தற்போது அல்வாய் என அழைக்கப்படும் இடத்தில் ‘மாயக்கை’ என அழைக்கப்படும் ஓர் குறிப்பிட்ட இடம் உண்டு. மா – யக்கா – மாயக்கா. அது காலத்தில் மாயக்கை என வழங்கலாயிற்று. இவ்விடத்துக்கும்...